சக உறுப்பினர்களுடன் ஜூம் காலில் இருந்த தலைவர்; பின்னால் ஆடையின்று நுழைந்த மனைவி! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

South Africa Wife Zoom meeting Naked
By Balakumar Apr 03, 2021 10:34 AM GMT
Report

தென்னாப்பிரிக்காவில் உயர் பொறுப்பில் இருக்கும் நபர் சக உறுப்பினர்களுடன் ஜூம் கூட்டத்தில் இருந்தபோது, அவரது மனைவி தற்செயலாக நிர்வாணமாக வந்துள்ள சம்பவம் பெரும் பாரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

கொரோனா ஊரடங்கின்போது ஜூம் மீட்டிங் என்பது உலகம் முழுவது பிரபலமானது. அதன்மூலம் இணையத்திலேயே அனைத்து கூட்டங்கள், கருத்தரங்குகள், வேலைகள் மற்றும் வகுப்புகள் நடத்துவது என்பது மக்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

ஆனால், ஜூம் அழைப்பில் நடக்கும் சில எதிர்பாராத சம்பவங்கள் தற்போது அடிக்கடி அதிர்ச்சியையும் பரபரப்பையம் ஏற்படுத்திவருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் தேசிய பாரம்பரிய தலைவர்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார் Xolile Ndevu. அவர், மார்ச் 30 அன்று நடந்த கூட்டத்தில் COVID-19 இறப்புகள் குறித்து தென்னாப்பிரிக்காவில் உள்ள 23 தலைவர்களுடன் zoom மீட்டிங்கில் கலந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரது மனைவி நிர்வாணமாக அவருக்குப் பின்னால் தோன்றியுள்ளார். கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் திடீரென சிரிக்க தொடங்கியுள்ளார்

அந்த நேரத்தில், குழுத் தலைவரான Faith Muthambi (பெண்) தலையிட்டு "தலைவரே, உங்களுக்குப் பின்னால் உள்ளவர்கள் சரியாக ஆடை அணியவில்லை. எங்களுக்கு எல்லாம் தெரிகிறது" என்று கூறி கூட்டத்தை இடைநிறுத்த தூண்டினார்.

"தயவுசெய்து, தலைவரே, நீங்கள் ஒரு மீட்டிங்கில் இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொன்னீர்களா?" என்று கேட்டுள்ளார்.

"நாங்கள் உங்களுடன் சந்திக்கும் போதெல்லாம், இதுபோன்ற படங்களை நாங்கள் காண்கிறோம். நீங்கள் நேரலையில் இருக்கிறீர்கள் கவனமாக இருங்கள்" என்று அவர் கூறியுள்ளார்.

உடனே அவமானமாக உணர்ந்த Ndevu, முகத்தை கைகளால் மூடி "நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு பின்னால் நடப்பதை கவனிக்கவில்லை, நான் மிகவும் சங்கடப்படுகிறேன்”என்று மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US