குளிரான கடலில் 2 மாதங்களாக உயிருக்கு போராடியவர் மீட்பு: படகில் சடலமாக கிடந்த சகோதரர்கள்!

Russia
By Thiru Oct 16, 2024 12:14 AM GMT
Report

கடலில் தத்தளித்த ரஷ்யாவை சேர்ந்த நபர் ஒருவர் கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

2 மாதங்களுக்கு பிறகு மீட்கப்பட்ட நபர்

கிழக்கு ஆசியாவின் குளிர்ந்த கடல் பகுதியான ஓகோட்ஸ்க்(okhotsk) கடல் பகுதியில் கிட்டத்தட்ட 2 மாதங்களாக உயிருக்கு போராடிய படி தத்தளித்த நபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால் துரதிஷ்டவசமாக அவருடன் படகில் இருந்த சகோதரும், உறவினர் மகனும் படகில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

ரஷ்ய ஊடகம் வழங்கிய தகவலின் அடிப்படையில், உயிருடன் மீட்கப்பட்ட நபர் 46 வயதான மிகைல் பிச்சுகின்(Mikhail Pichugin) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் மீட்கப்பட்ட போது வெறும் 50 கிலோ இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாதத்தின் முற்பகுதியில் படகில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நபர் 49 வயதான சகோதரர் மற்றும் 15 வயது உறவினர் மகனுடன், மிகைல் பிச்சுகின் சாந்தர் தீவுகளுக்கு திமிங்கலம் பார்ப்பதற்காக பயணித்துள்ளனர்.

இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது

இலங்கையில் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட சீனர்கள்! 22 பெண்கள் உட்பட 130 பேர் கைது

அப்போது அவர்கள் காணாமல் போனதை தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது, இருப்பினும் அவர்களை நீண்ட முயற்சிக்கு பிறகும் கண்டுபிடிக்க முடியாததை தொடர்ந்து தேடுதல் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அவர்களின் படகு எஞ்சின் பழுதடைந்து கடலில் தத்தளித்த போது வெறும் 20 லிட்டர் தண்ணீர் மற்றும் சிறிய அளவிலான உணவுடன் உயிர் தப்பி பிழைத்து வந்துள்ளனர் என்று ரஷ்ய ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

A man being rescued from a small boat after drifting at sea for two months.

விசாரணை

மீட்பு தொடர்பாக நிர்வாகிகள் வெளியிட்ட வீடியோவில், பிச்சுகின் தன்னுடைய ஆடையை காட்டி மீன்பிடி குழுவை “இங்கு வாருங்கள்”என்று  அழைத்துள்ளார்.

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

சுவிஸ் தொழிலதிபர் மகள் உகாண்டாவில் கைது: ஜனாதிபதிக்கு நேரடி கடிதம் எழுதிய பங்கஜ் ஒஸ்வால்!

ரேடாரில் தோன்றிய சிறிய புள்ளியை அவர்கள் முதலில் கடல் குப்பை என்று கருதியுள்ளனர், ஆனால் தன்னிடம் எந்த சக்தியும் இல்லை என்று அவர் கத்தியதை தொடர்ந்து அவர் மீட்கப்பட்டுள்ளார்.

படகில் இருந்த இருவரும் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் மரணம் குறித்த பாதுகாப்பு விதிமீறல்கள் விசாரணையை பொலிஸார் தொடங்கியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, கண்டி, கலிஃபோர்னியா, United States

29 Oct, 2023
அந்தியேட்டியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வத்திராயன், வேம்படி, Auckland, New Zealand

12 Oct, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

16 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Toronto, Canada

16 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கனடா, Canada

06 Oct, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, London, United Kingdom

16 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை மேற்கு, வட்டக்கச்சி

15 Oct, 2009
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, சுருவில், Scarborough, Canada

14 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை கிழக்கு

06 Oct, 2014
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, திருநெல்வேலி, Scarborough, Canada

14 Oct, 2024
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
மரண அறிவித்தல்

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, London, United Kingdom

15 Oct, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Saint-Denis, France

15 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Hørning, Denmark

15 Oct, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

11 Oct, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Almere, Netherlands

10 Oct, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US