கரம் மசாலா கொண்டு சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்: நீதிமன்றத்தின் முடிவு

Malaysia Madhya Pradesh
By Balamanuvelan May 21, 2026 10:38 AM GMT
Report

கரம் மசாலா கொண்டு சென்றதற்காக தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்ட நபருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

கரம் மசாலா கொண்டு சென்றதற்காக...

தொழிலதிபரான அஜய் சிங் என்பவர், மத்தியப்பிரதேசத்திலுள்ள போபாலிலிருந்து மலேசியா செல்வதற்காக டெல்லிக்கு புறப்பட்டுள்ளார்.

போபால் விமான நிலையத்தில் அவரது உடைமைகளை வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் கண்டறியும் இயந்திரம் மூலமாக சோதனையிடும்போது, அந்த இயந்திரம் எச்சரிக்கை ஒலி எழுப்பியுள்ளது. 

கரம் மசாலா கொண்டு சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்: நீதிமன்றத்தின் முடிவு | Man Spend 57 Jail For Mistake Karam Masala Heroin

அதைத்தொடர்ந்து அஜயின் உடைமைகளை அதிகாரிகள் சோதனையிட, அவரது பை ஒன்றில் கரம் மசாலா பொடிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

அதில் போதைப்பொருள் கலந்து அவர் எடுத்துச் செல்லக்கூடும் என சந்தேகித்த அதிகாரிகள், அஜயைக் கைது செய்துள்ளார்கள்.

அந்த கரம் மசாலா ஆய்வுக்காக போபாலிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட, அஜய் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். 

4 நாளில் லட்சக்கணக்கானோர் ஆதரவு - கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பின்னணி என்ன?

4 நாளில் லட்சக்கணக்கானோர் ஆதரவு - கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் பின்னணி என்ன?

போபால் ஆய்வகம் தங்களிடம் அந்த பொடியில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பதை அறியும் வசதிகள் தங்களிடம் இல்லை என்று கூற, அவற்றை ஹைதராபாதிலுள்ள ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளார்கள்.

ஆய்வு முடிவுகள், அவை கரம் மசாலா மட்டுமே, அதில் எந்த போதைப்பொருளும் இல்லை என்று கூற, சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் அஜய். 

கரம் மசாலா கொண்டு சென்றதற்காக சிறையில் அடைக்கப்பட்ட நபர்: நீதிமன்றத்தின் முடிவு | Man Spend 57 Jail For Mistake Karam Masala Heroin

கடுமையான மன உளைச்சலுக்காளான அஜய், தான் சிறை செல்லக் காரணமாக இருந்த விமான நிலைய அதிகாரிகள், போதைப்பொருள் இருப்பதாக தவறாக கண்டறிந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனம் ஆகியவை மீது மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

ஆனால், நீதிமன்றம் அதையெல்லாம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, அந்த கரம் மசாலாவில் போதைப்பொருள் கலந்துள்ளதா என்பதைக் கண்டறியும் ஆய்வகங்கள் இல்லாத மத்தியப்பிரதேச அரசு மீது குற்றம் சாட்டியுள்ளது நீதிமன்றம்.

அந்த ஆய்வகங்கள் உடனடியாக அந்த மசாலாவில் போதைபொருள் கலந்திருக்கவில்லை என கண்டறிந்திருந்தால் அஜய் இவ்வளவு நாட்கள் தேவையில்லாமல் சிறையில் செலவிட்டிருக்கவேண்டாமே என்னும் விடயத்தை மட்டும் கருத்தில் கொண்டுள்ள நீதிமன்றம் அஜய்க்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், அஜய் 10 கோடி ரூபாய் இழப்பீடு கோரியிருந்ததுடன், போதைப்பொருள் இருப்பதாக தவறாக கண்டறிந்த இயந்திரத்தை தயாரித்த நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியிருந்தார்.

ஆனால், அந்த கோரிக்கைகள் எதையுமே நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை! 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US