புடினின் அணுஆயுதப் பெட்டியை சுமந்துவரும்...முன்னாள் கர்னல் மீது துப்பாக்கி சூடு!

Vladimir Putin Russo-Ukrainian War Russian Federation Nuclear Weapons
By Thiru Jun 23, 2022 01:35 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் எப்போதும் அணுஆயுதப் பெட்டியை சுமந்து செல்லும் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸின் ஓய்வுப்பெற்ற கர்னல் வாடிம் ஜிமின், அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினின் அணுஆயுதப் பெட்டியை அவருடம் எப்போதும் சுமந்து செல்லும் ஓய்வுப்பெற்ற கர்னல் வாடிம் ஜிமின்(53) Vadim Zimin, மாஸ்கோவின் கிராஸ்னோகோர்ஸ்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

திங்கள்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது குளியலறையில் இருந்தாக கூறப்படும் அவரது சகோதரரால் தலையில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த வாடிம் ஜிமின் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாடிம் ஜிமின் மிகவும் மோசமான உடல்நிலையுடன் தீவிர சிகிச்சையில் பிரிவில் கண்கானிக்கப்பட்டு வருகிறார்.

மேலும் வாடிம் ஜிமின் சுங்கச் சேவையின் மூத்த அதிகாரியாக சேர்ந்த பிறகு லஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணையை எதிர்கொண்டு வரும் இந்தநிலையில், அவர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தற்போது குற்றவழக்கு காரணமாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

கூடுதல் செய்திகளுக்கு: 89 வயது பாட்டியை சொந்த பேரனே குத்திக் கொன்ற துயரம்: பிரித்தானியாவில் பரபரப்பு!

புடினின் அணுஆயுதப் பெட்டியை சுமந்துவரும்...முன்னாள் கர்னல் மீது துப்பாக்கி சூடு! | Man Who Carried Putin Nuclear Briefcase Found Shot

இவர் ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி போரிஸ் யெல்ட்சினின் உதவியாளராக பணியாற்றிய நிலையில், ஜனாதிபதி புடினின் ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு கர்னலாக செயல்பட்டார்.   

புடினின் அணுஆயுதப் பெட்டியை சுமந்துவரும்...முன்னாள் கர்னல் மீது துப்பாக்கி சூடு! | Man Who Carried Putin Nuclear Briefcase Found Shot

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US