அறிமுக டெஸ்டிலேயே 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
Indian Cricket Team
Afghanistan Cricket Team
By Sivaraj
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்தியாவின் மானவ் சுதர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
மானவ் சுதர்
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தரப்பில் மானவ் சுதர் (Manav Suthar) முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 10 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் அறிமுக டெஸ்டிலேயே 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சிறப்பை பெற்றார்.
அத்துடன் முதல் இன்னிங்சில் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால், அறிமுக டெஸ்டில் இரண்டாவது சிறந்த பந்துவீச்சு என்ற சாதனையையும் படைத்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US