உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க.! அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும்

Allergy Cholestrol Mango Weight Loss Diabetes
By Kishanthini May 28, 2022 06:10 AM GMT
Report

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் முக்கிய இடம் மாம்பழத்திற்கு உண்டு. சுவைக்காக மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை தரும் .

மாம்பழத்தில், பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. நார்ச்சத்து, வைட்டமின் சி வைட்டமின் ஏ என் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் மாம்பழம், சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகவும் உள்ளது.

இருப்பினும் மாம்பழத்தை ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டவர்கள் அதிகம் சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது அதிக ஆபத்தை ஏற்படுத்திவிடும். 

உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தா மாம்பழம் சாப்பிடாதீங்க.! அது பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் | Mango If You Are Troubled By These Diseases

  • சர்க்கரை நோயாளிகள் உட்கொள்ளும் போது, அது அவர்களின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டின்றி அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிட விரும்பினால், ஒரு துண்டிற்கு மேல் சாப்பிடக்கூடாது.

  • மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றுப் போக்கு பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், மாம்ம்பழத்தை சாப்பிடக்கூடாது. இல்லாவிட்டால், மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து வயிற்றுப் போக்கை தீவிரப்படுத்தி, உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடும். இது தவிர வேறு ஏதேனும் வயிற்று பிரச்சனை உள்ளவர்களும் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

  • மாம்பழத்தில் கலோரிகள் மற்றும் சர்க்கரை அதிகம் உள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருந்தால், மாம்பழத்தை அதிகம் சாப்பிட்டுவிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடல் பருமனை மேலும் அதிகரிக்கும்.

  • அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் இப்படி கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை உட்கொண்டால், அது அவர்களின் நிலைமையை மோசமாக்கிவிடும். எனவே கவனமாக இருங்கள். 

  • பொட்டாசியம் அதிகம் நிறைந்த மாம்பழத்தை அளவுக்கு அதிகமாக உண்ணும் போது, உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாகிறது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால், அது ஏற்கனவே இதய நோய் உள்ளவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US