சாதனை படைத்த Maruti Suzuki Fronx., Special Edition அறிமுகம்

Maruti Suzuki
By Ragavan Jun 22, 2024 04:06 PM GMT
Report

மாருதி சுஸுகி தனது பிரீமியம் சப்-காம்பாக்ட் SUV Fronx-ன் புதிய பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Fronx அறிமுகம் செய்யப்பட்ட 10 மாதங்களில் ஒரு லட்சம் யூனிட் கார்களை விற்பனை செய்து நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்!

12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்!

இதனைகொண்டாடும் வகையில், மாருதி சுஸுகி Fronx-ன் Special Edition-ஆக Maruti Suzuki Fronx Velocity Edition அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Maruti Suzuki Fronx Velocity Edition-ன் ஆரம்ப விலை ரூ.7.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்), இது standard variant-ஐ விட ரூ.23,000 குறைவு.

Maruti Suzuki Fronx Velocity Edition, Maruti Suzuki suv Fronx special Edition

1.0 லிட்டர் டர்போ மற்றும் 1.2 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்கள் உட்பட, காரின் அனைத்து 14 வகைகளிலும் இந்த Fronx Velocity Edition குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் இந்தியாவில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டேசர், கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

2 வினாடிகளில் 100கி.மீ. வேகமெடுக்கும் Bugatti Tourbillon ஹைப்பர் கார்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
Maruti Suzuki Fronx Velocity Edition, Maruti Suzuki suv Fronx special Edition
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US