அன்டார்டிகாவில் சுவிட்சர்லாந்துக்கு சமமான பாரிய பனித்துளை: விஞ்ஞானிகள் அதிர்ச்சி

Climate Change
By Ragavan Apr 25, 2025 02:57 PM GMT
Report

அன்டார்டிகாவின் தெற்குப் பெருங்கடலில் உள்ள மாட் ரைஸ் பகுதியில், சுவிட்சர்லாந்து அளவுக்கு பாரிய பனித்துளை (Polynya) உருவாகியுள்ளது.

கடலுக்கு மேல் உறைந்த பனி சிதறி, கீழே கடல் நீர் வெளிப்படுவதால் உருவாகும் இந்த வகையான பனித்துளைகள் அசாதாரணமானவை அல்ல.

ஆனால் பனித்துளையின் அளவும், நீடித்த காலமும் விஞ்ஞானிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஆடு மேய்ப்பவரின் மகன்., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஆடு மேய்ப்பவரின் மகன்., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

மாட் ரைஸ் கீழிருக்கும் கடலடி மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெடல் ஜைர் (Weddell Gyre) என்ற கடல் ஓட்டம், சூடான நீரை மேல் கொண்டு வருவதால் பனி அடியில் இருந்து உருகுகிறது.

2017-ல் இதே இடத்தில் இதுபோன்ற பனித்துளை ஒன்று உருவானதையும், இப்போது மீண்டும் நிகழ்ந்திருப்பதையும் வைத்து, மாட் ரைஸ் ஒரு "பனித்துளை ஹாட்ஸ்பாட்" எனக் கருதப்படுகிறது.

UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஆடு மேய்ப்பவரின் மகன்., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஆடு மேய்ப்பவரின் மகன்., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

மேலும், உலக வெப்பமடைதலால் ஏற்படும் புயல்கள் மற்றும் வாயு நதிகள் (atmospheric rivers) கூட இந்த பனித்துளையை நீடிக்கச் செய்துள்ளன. இவை பனியை உடைத்து வெளிப்புறம் தள்ளி, மேல்மட்டத்தில் வெப்பத்தை கூட்டுகின்றன.

இந்த பனித்துளைகள், உலக வெப்பநிலை, கார்பன் டைஆக்சைடு வெளியீடு மற்றும் கடல்சார் வெப்ப ஓட்டங்களின் மாற்றத்துடன் தொடர்புடையவை.

எனவே, இது போன்ற நிகழ்வுகள் உலகளாவிய பரிணாமங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் மரணம்

புடினின் முக்கிய இராணுவ ஜெனரல் கார் குண்டுவெடிப்பில் மரணம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Antarctica Ice Hole, Maud Rise Polynya, Antarctica Climate Change, Sea Ice Melting Antarctica, Global Ocean Circulation, Antarctic Storms and Ice Loss, Climate Change Effects 2025, Weddell Sea Polynya, CO2 Release from Ocean, Extratropical Storms Antarctica

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US