UPSC தேர்வில் வெற்றி பெற்ற ஆடு மேய்ப்பவரின் மகன்., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

Karnataka
By Ragavan Apr 25, 2025 10:05 AM GMT
Report

கர்நாடகாவின் பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் சிறிய கிராமம், சமீபத்தில் ஒரு நம்பமுடியாத சாதனையை கொண்டாடியது.

ஆடு மேய்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் இந்தியாவின் மிகவும் கடினமான UPSC சிவில் சேவை தேர்வில் வெற்றி பெற்று தனது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

நான் இந்தியராகிவிட்டேன் - ரஷ்ய பெண்மணி வெளியிட்ட நெகிழ்ச்சியான காணொளி

நான் இந்தியராகிவிட்டேன் - ரஷ்ய பெண்மணி வெளியிட்ட நெகிழ்ச்சியான காணொளி

வறுமையைக் வென்ற விடாமுயற்சி

செம்மறி ஆடு வளர்ப்புக்கு புகழ்பெற்ற குருபா சமுதாயத்தைச் சேர்ந்தவர் பீரப்பா சித்தப்பா தோனி (Beerappa Siddappa Doni).

அவர் தனது குழந்தை பருவத்திலிருந்தே குடும்பத்துடன் ஆடுகளை மேய்த்துள்ளார். ஆனால் அவரது கனவு மிக உயர்ந்ததாக இருந்துள்ளது.

Beerappa Siddappa Doni, UPSC 2025 success story, Shepherd boy cracks UPSC, Belagavi UPSC topper, Kuruba community UPSC, Inspirational UPSC stories, Karnataka UPSC achiever, UPSC from rural India, Civil Services exam topper village, Social mobility UPSC, UPSC with humble background, UPSC வெற்றி 2025, மேய்ப்பன் இளைஞர் UPSC, பெல்காவி UPSC சாதனை, கிராமத்து இளைஞர் UPSC, Kuruba சமூகத்தின் வெற்றி, தமிழில் UPSC வெற்றி கதைகள், கிராமத்து மாணவர் UPSC தேர்ச்சி, சமூக உயர்வு UPSC வழியாக, UPSC சாதனை பின்புலம், உயர்வுக்கு உதவும் அரசு உதவிகள், ஆடு மேய்ப்பவரின் மகன் UPSC தேர்வில் வெற்றி., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

ஏழ்மையான சூழ்நிலை, கல்விக்கு வாய்ப்புகளின் குறைபாடு போன்ற சவால்கள் அவரை பின்னடைய வைக்கவில்லை.

அரசின் உதவித்தொகைகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அவரது சமுதாயத்தின் ஆதரவுடன், படிப்பில் முன்னேறினார். UPSC தேர்வை இலக்காக வைத்துக்கொண்டு கடுமையாக உழைத்தது இன்று சாதனை படைத்துள்ளார்.

Beerappa Siddappa Doni, UPSC 2025 success story, Shepherd boy cracks UPSC, Belagavi UPSC topper, Kuruba community UPSC, Inspirational UPSC stories, Karnataka UPSC achiever, UPSC from rural India, Civil Services exam topper village, Social mobility UPSC, UPSC with humble background, UPSC வெற்றி 2025, மேய்ப்பன் இளைஞர் UPSC, பெல்காவி UPSC சாதனை, கிராமத்து இளைஞர் UPSC, Kuruba சமூகத்தின் வெற்றி, தமிழில் UPSC வெற்றி கதைகள், கிராமத்து மாணவர் UPSC தேர்ச்சி, சமூக உயர்வு UPSC வழியாக, UPSC சாதனை பின்புலம், உயர்வுக்கு உதவும் அரசு உதவிகள், ஆடு மேய்ப்பவரின் மகன் UPSC தேர்வில் வெற்றி., கிராமமே கொண்டாடிய நெகிழ்ச்சியான தருணம்

சமுதாயத்தின் வெற்றி!

தேர்வில் வெற்றிபெற்று கிராமத்துக்கு திரும்பும் போது, மக்கள் அவரை மாலை அணிவித்து, பறை ஓசையுடன் வரவேற்றனர்.

இந்த வெற்றி தனிப்பட்டது அல்ல, ஒரு சமுதாயத்தின் வெற்றியாக கொண்டாடப்படுகிறது. அவரது சாதனை மற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஊட்டுகிறது. சமூக பின்னணி எதுவாக இருந்தாலும், கனவுகளை நிஜமாக்கி சாதிக்க முடியும் என்பதை உணர்த்துகிறது.  

உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டத்தை பிரித்தானியா ரத்து செய்யலாம்: டைம்ஸ் அறிக்கை

உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டத்தை பிரித்தானியா ரத்து செய்யலாம்: டைம்ஸ் அறிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Beerappa Siddappa Doni, UPSC 2025 success story, Shepherd boy cracks UPSC, Belagavi UPSC topper, Kuruba community UPSC, Inspirational UPSC stories, Karnataka UPSC achiever, UPSC from rural India, Civil Services exam topper village, Social mobility UPSC, UPSC with humble background, UPSC வெற்றி 2025

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US