பெண்ணிடமிருந்து விந்தணு., ஆணிடமிருந்து கருமுட்டை, மாறும் மனித இனப்பெருக்க முறை

Pregnancy
By Ragavan Dec 19, 2023 03:27 PM GMT
Report

பொதுவாக விந்தணுக்கள் ஆண்களிடமிருந்தும், முட்டைகள் பெண்களிடமிருந்தும் வெளியாகும். தற்போது இந்த முறையில் தான் மனிதர்கள் இனப்பெருக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

ஆனால், மனித இனப்பெருக்கம் செயல்முறை மாறப்போகிறது. முட்டை ஆணிலிருந்தும், விந்தணு பெண்ணிலிருந்தும் உருவாக்கப்படலாம்.

இந்த செயல்முறையில் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆணாகவும் மாற மாட்டார்கள்.

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

பூமியிலிருந்து 3 கோடி கிமீ தொலைவில் உள்ள பூனை; HD காணொளியை அனுப்பி NASA சாதனை

ஆண்களால் மட்டுமே முடிந்த விந்தணுக்களை பெண்களின் உதவியுடன் உருவாக்க முடியும், பெண்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட முட்டைகளை ஆண்களின் உதவியுடன் உருவாக்க முடியும்.

IVG (in vitro gametogenesis) நுட்பத்தின் உதவியுடன், ஆணின் தோலின் Stem Cellகளிலிருந்து முட்டைகளையும், பெண்ணின் தோலின் Stem Cellகளிலிருந்து விந்தணுக்களையும் உருவாக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

skin cells into egg cells, Eggs from men, sperm from women, stem cell science, reproduction system, பெண்ணிடமிருந்து விந்தணு., ஆணிடமிருந்து கருமுட்டை, மாறும் மனித இனப்பெருக்க முறைiStock

2012ஆம் ஆண்டில், ஆராய்ச்சியாளர்கள் பெண் மற்றும் ஆண் எலிகளின் வால் தோலில் இருந்து சேகரிக்கப்பட்ட ஸ்டெம் செல்களைக் கொண்டு இந்த முறையில் முட்டை மற்றும் விந்து செல்களை உருவாக்கினர். மேலும், சோதனைக் குழாய் எலிக்கு ஆய்வகத்தில் செயற்கை கருவூட்டல் மூலம் உயிர் கொடுக்கப்பட்டது.

இப்போது அதே நடைமுறையை மனிதர்களிடமும் பரிசோதிக்க திட்டமிட்டுள்ளனர்.

2024 ஜனவரி 1 முதல் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள்., அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

2024 ஜனவரி 1 முதல் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள்., அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு Ovulation ஒழுங்கற்ற தன்மை உள்ளது. சில பெண்களுக்கு, வயது காரணமாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவாக இருக்கலாம். மாறிவரும் வாழ்க்கை முறையால் ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு தங்களின் ஸ்டெம் செல்கள் மூலம் உருவாக்கப்பட்ட குழந்தையை வழங்கும் நோக்கத்தில் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வகத்தில் வளர்ந்த வைரங்களுக்கு அதிக மதிப்பு., முதலீடு செய்ய சிறந்த தேர்வு

ஆய்வகத்தில் வளர்ந்த வைரங்களுக்கு அதிக மதிப்பு., முதலீடு செய்ய சிறந்த தேர்வு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

skin cells into egg cells, Eggs from men, sperm from women, stem cell science, reproduction system

மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US