கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி!

Lionel Messi Israel Argentina Israel-Hamas War Gaza
By Thiru Mar 10, 2024 10:40 PM GMT
Report

கடத்த வந்த ஹமாஸ் வீரர்களிடம் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் பெயரை சொல்லி இஸ்ரேலில் வசிக்கும் 90 வயது மூதாட்டி தப்பிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 

இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இன்று வரை நடந்து வருகிறது.

இசை நிகழ்ச்சியை குறிவைத்து பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினர்  முன்னெடுத்த இந்த தாக்குதலில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் வீரர்கள் பிடித்து சென்றனர்.

கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி! lionel messi, argentina, elderly woman saved, football star, jewish grandmother, unexpected hero, power of sports, messi middle east fan,

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், பிணைக் கைதிகளை மீட்கவும் இஸ்ரேலிய ராணுவம் காசாவிற்கு புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

மெஸ்ஸி பெயரை சொல்லி தப்பிய மூதாட்டி

இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் திகதி இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து செல்லும் முயற்சியில் ஹமாஸ் வீரர்கள் ஈடுபட்டு இருந்த போது,  90 வயது மூதாட்டி ஒருவரின் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

அப்போது அந்த 90 வயது மூதாட்டி, ஹமாஸ் வீரர்களை பார்த்து “நான் அர்ஜென்டினாவை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அதற்கு “அர்ஜெண்டினா என்றால் என்ன?” என ஹமாஸ் வீரர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி! lionel messi, argentina, elderly woman saved, football star, jewish grandmother, unexpected hero, power of sports, messi middle east fan,

மூதாட்டி உடனடியாக “நீங்கள் கால்பந்து பார்ப்பீர்களா? அதில் வரும் கால்பந்து வீரர் மெஸ்ஸியின்(lionel-messi) ஊர் தான் என்னுடைய ஊரும் என மூதாட்டி கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்

பிரித்தானியாவில் 200 கைதிகள் இடமாற்றம்! சிறைச்சாலை முழுவதும் கதிரியக்க வாயு அபாயம்

இதையடுத்து அங்கிருந்த ஹமாஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவரிடம் கொடுத்துவிட்டு செல்ஃபி ஒன்றையும் எடுத்து விட்டு சென்றுள்ளனர்.

இந்த செய்தி தற்போது இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

lionel messi, argentina, elderly woman saved, football star, jewish grandmother, unexpected hero, power of sports, messi middle east fan,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு கொச்சிக்கடை

17 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US