WhatsApp-ல் முக்கிய மாற்றங்கள் செய்யும் Meta.!

WhatsApp Meta Artificial Intelligence Technology
By Ragavan Aug 07, 2024 05:07 PM GMT
Report

உலகின் பிரபலமான Messaging செயலியான வாட்ஸ்அப் (WhatsApp) முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது.

WhatsApp Channel மற்றும் Business கணக்கு சரிபார்ப்பு டிக் நிறம் இதுவரை பச்சை நிறத்தில் இருந்த நிலையில், அதை நீல நிறத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இரட்டை CNG சிலிண்டர்களுடன் Hyundai Grand i10 Nios அறிமுகம்

இரட்டை CNG சிலிண்டர்களுடன் Hyundai Grand i10 Nios அறிமுகம்

இதன் மூலம், Meta நிறுவனத்திற்கு சொந்தமான அனைத்து Facebook, Instagram மற்றும் WhatsApp கணக்குகளுக்கான சரிபார்ப்பு டிக் குறி நீல நிறத்தில் காணப்படும்.

வாட்ஸ்அப் டிராக்கர் wabetainfo இத்தகவலை தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டில் ஏற்கனவே உள்ளது.

Meta Whatsapp changes

நிறுவனம் விரைவில் மெட்டா AIக்கான வாட்ஸ்அப்பில் ஒரு பாரிய புதுப்பிப்பைக் கொண்டுவர உள்ளது.

பின்னர் Meta AI Voice Chat-டன் வேலை செய்யும். பயனர்கள் குரல் மூலம் மெட்டா ஏஐயிடம் கேள்விகளைக் கேட்டால், அது உரை (Text) வடிவில் பதில்களை வழங்கும்.

வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இந்த செயலியை எளிதாக அணுகலாம்.

Meta Whatsapp changes

இதற்கிடையில், வாட்ஸ்அப் விரைவில் பல அம்சங்களை பயனர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. அதில் AR video calling, background edit, AI studio, user names, double tap to react ஆகிய அம்சங்களும் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

AR (Augmented Reality) வீடியோ அழிப்பு அம்சம் விரைவில் கிடைக்கும். இந்த அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்புகளைச் செய்யும்போது வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும். வீடியோ தோற்றத்தில் திருத்தங்கள் மற்றும் முக வடிப்பான்களைப் பயன்படுத்துவதற்கான விருப்பம் உள்ளது.

இந்த அம்சத்தின் உதவியுடன் வீடியோவின் பின்னணியை எடிட் செய்ய முடியும்.

Meta Whatsapp changes

இனி மொபைல் எண்ணுடன் வேலை செய்யாமல் பயனர் பெயர்களுடன் கணக்கை உருவாக்கும் அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

மேலும், AI ஸ்டுடியோ இந்த அம்சத்தில் வேலை செய்கிறது. மெட்டா AI Chatbot-ஐ மேலும் அப்டேட் செய்வதன் மூலம் வாட்ஸ்அப் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தும்.

வாட்ஸ்அப் பயனர்கள் AI ஸ்டுடியோ அம்சத்தின் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட சாட்போட்களை உருவாக்க முடியும்.

அமெரிக்காவில் வேரூன்றி நிற்கும் தமிழர்கள்.! பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு...

அமெரிக்காவில் வேரூன்றி நிற்கும் தமிழர்கள்.! பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு...

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Meta Whatsapp changes

5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US