கடத்தப்பட்ட மெக்சிகோ இசைக்குழு உறுப்பினர்கள்..டெக்ஸாஸ் எல்லையில் இறந்துகிடந்ததால் அதிர்ச்சி

Mexico Texas
By Sivaraj May 31, 2025 05:29 AM GMT
Report

மெக்சிகோவைச் சேர்ந்த இசைக்குழு உறுப்பினர்கள் ஐந்து பேர், டெக்ஸாஸ் எல்லையில் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இசைக்குழு

Grupo Fugitivo என்ற மெக்சிகோ இசைக்குழுவைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

அன்றைய தினம் இரவு 10 மணியளவில், அவர்கள் சென்ற SUV கார் கடத்தப்பட்டதாக தமௌலிபஸ் மாநில வழக்கறிஞர்கள் கூறினர். 

Mexican band found dead near texas

செவ்வாய்க்கிழமை அன்று காணாமல் போன கார் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் வன்முறைக்கான எந்த அறிகுறிகளையும் காட்டவில்லை. 

இறந்து கிடந்த இசைக்கலைஞர்கள்

இந்த நிலையில், டெக்சாஸ் எல்லையில் உள்ள வடக்கு நகரமான ரெய்னோசாவில் காணாமல் போன நான்கு இசைக்குழு உறுப்பினர்கள் அவர்களின் மேலாளர் என ஐந்து பேரும் இறந்து கிடந்துள்ளனர்.

அவர்கள் பிரான்சிஸ்கோ வாஸ்குவெஸ் (20), விக்டர் கார்ஸா (21), ஜோஸ் மோரலெஸ் (23) மற்றும் நெமேசியோ டுரான் (40) மற்றும் குழுவின் மேலாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் இருந்த 27 வயதான லிவன் சோலிஸ் என அடையாளம் காணப்பட்டனர். 

Mexican band found dead near texas 

இதுதொடர்பாக, ரெய்னோசாவில் வலுவான இருப்பைக் கொண்ட வளைகுடா கார்டெல்லின் ஓவர் பிரிவான லாஸ் மெட்ரோஸைச் சேர்ந்ததாக நம்பப்படும் 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தமௌலிபஸ் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்

BrahMos-ஐ விட வேகமான ஏவுகணை., ரஷ்யா-வடகொரியாவால் பல நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல்

மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு வாகனங்கள் மற்றும் இரண்டு துப்பாக்கிகளை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

இசைக்குழுவினர் ஏன் கொல்லப்பட்டனர் என்பதை அதிகாரிகளால் உடனடியாக கூற முடியவில்லை, மேலும் உடல்கள் எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை மறுக்கவும் இல்லை.    

Mexican band found dead near texas

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US