ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்!

Mexico Death
By Thiru Nov 25, 2022 07:10 PM GMT
Report

சமூக வலைதளத்தில் அறிமுகமான காதலனை சந்திப்பதற்காக சுமார் 5000 கி மீ பயணம் செய்த மெக்சிகோ-வை சேர்ந்த பெண் ஒருவர் ஹுவாச்சோ கடற்கரையில் உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் காதல் 

மெக்சிகோ நாட்டை சேர்ந்த 51 வயதான பிளாங்கா அரேலானோ தனக்கு ஆன்லைன் செயலி மூலம் அறிமுகமான பெரு நாட்டை சேர்ந்த 37 வயதான ஜுவான் பாப்லோ ஜீசஸ் வில்லாஃபுர்டே(Juan Pablo Jesus Villafuerte) என்ற ஆண் நண்பரை சந்திப்பதற்காக சுமார் 5000 கி.மீ பயணம் செய்து மெக்சிகோவில் இருந்து பெரு நாட்டிற்கு வந்தடைந்துள்ளார்.

ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்! | Mexican Woman Flew 5000 Km To Meet Lover In PeruBlanca Arellano - பிளாங்கா அரேலானோ(Twitter)

இந்நிலையில் ஆன்லைன் காதலனை பார்ப்பதற்காக நீண்ட தூரம் பயணம் செய்த மெக்சிகோ பெண், பெரு நாட்டில்  உடல் உறுப்புகளாக கொலை செய்யப்பட்டு  ஹுவாச்சோ (Huacho) கடற்கரையில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளூர் மீனவர்களால் நவம்பர் 9 ம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸார் விசாரணை

பிளாங்கா அரேலானோ தான் ஆன்லைனில் சந்தித்த ஜுவான் பாப்லோ என்ற நபரை பற்றியும், அவரை விரைவில் நேரில் பார்ப்பதற்காக பெரு-விற்கு செல்ல திட்டமிட்டு இருப்பதாகவும் கடந்த ஜூலை மாத இறுதியில் தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 37 வயதுடைய தனது ஆன்லைன் காதலனை பெரு நாட்டின் ஹுவாச்சோ கடற்கரையில் சந்திக்க போவதாகவும், இறுதியாக பிளாங்கா அரேலானோவிடம் நவம்பர் 7ம் திகதி இறுதியாக பேசியதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 7 திகதி பிறகு பிளாங்கா-விடம் இருந்து எந்த தகவல்களும் இல்லாத நிலையில், மருமகள் கார்லா அரேலானோ ட்விட்டரில் தனது அத்தை பிளாங்கா அரேலானோ இருப்பிடம் குறித்து தெரிந்தவர்கள் தகவல் தெரிவிக்குமாறு உதவி கேட்டுள்ளார்.

இந்நிலையில் பிளாங்கா உடல் உறுப்புகளுக்காக கொலை செய்யப்பட்டு உடல் சிதைந்த நிலையில் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பகீர் கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் காதலனை பார்க்க 5000 கி.மீ பயணம் செய்த பெண்: இறுதியில் கடற்கரையில் பிணமாக கிடந்த அவலம்! | Mexican Woman Flew 5000 Km To Meet Lover In PeruBlanca Arellano - பிளாங்கா அரேலானோ(Twitter)

மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US