மெக்ஸிகோ விமானப் படையின் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது; 6 இராணுவ வீரர்கள் பலி
Mexico
Crash
Air force Jet
6 dead
By Balakumar
மெக்ஸிகோவின் தென்கிழக்கு மாநிலமான Veracruz-ல் ஒரு மெக்சிகன் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 மெக்சிகோ ராணுவ வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை இறந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Emiliano Zapata நகராட்சியில் உள்ள விமான நிலையத்தில் இருந்து காலை 9:45 மணியளவில் Learjet 45 விமானம் புறப்பட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் பலியான 6 பேர் அடையாளம் காணப்படவில்லை.
இந்நிலையில், இராணுவம் அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொள்ளும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US