ஆப்கானிஸ்தானிற்கு திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் புதிய அச்சம்

Afghanistan Migrants
By Arbin Sep 25, 2025 11:00 AM GMT
Report

பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தான் திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் மீண்டும் ஐ.எஸ் அமைப்பு ஒருங்கிணையும் ஆபத்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

ஈர்க்கப்பட வாய்ப்பு

ஜனவரி முதல் சுமார் 2.6 மில்லியன் ஆப்கான் மக்கள் திரும்பி வந்துள்ளனர். இதில் பல தசாப்தங்களாக வெளிநாடுகளில் கழித்தவர்கள் அல்லது முதல் முறையாக ஆப்கானிஸ்தானிற்கு திரும்புபவர்கள் என பலர் இடம்பெற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானிற்கு திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் புதிய அச்சம் | Migrants To Afghanistan Fuels Fears

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் செயல்படும் Khorasan என்ற ஐ.எஸ் அமைப்பால் பலர் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாலிபான்கள் தங்கள் கிளர்ச்சியில் வென்றதிலிருந்து ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு பெரிதும் மேம்பட்டுள்ளது. இருப்பினும், கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகமாக வேரூன்றியுள்ள Khorasan அமைப்பு அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி, தாலிபான் ஆட்சிக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

ட்ரோன்கள் குறுக்கீட்டால் மூடப்பட்ட ஐரோப்பிய நாடொன்றின் விமான நிலையம்

ட்ரோன்கள் குறுக்கீட்டால் மூடப்பட்ட ஐரோப்பிய நாடொன்றின் விமான நிலையம்

ஐ.நா மன்றம் ஜூலை மாதம் விடுத்துள்ள எச்சரிக்கையில், Khorasan உள்ளிட்ட அமைப்புகளால் மத்திய ஆசிய மற்றும் பிற நாடுகளின் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும்.

ஆப்கானிஸ்தானிற்கு திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் புதிய அச்சம் | Migrants To Afghanistan Fuels Fears

வேலையில்லாமல்

2000 வீரர்களுடன் செயல்படும் Khorasan அமைப்பு கடந்த சில ஆண்டுகளில் ரஷ்யா, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் கொடிய தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானில் எந்த பயங்கரவாத அமைப்புகளும் செயல்படவில்லை என்றே தாலிபான் அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

உலக வங்கியின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானின் 48 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட பாதி பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர், மேலும் 15-29 வயதுடையவர்களில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் வேலையில்லாமல் உள்ளனர்.

ஆப்கானிஸ்தானிற்கு திரும்பும் மில்லியன் கணக்கான புலம்பெயர் மக்களால் புதிய அச்சம் | Migrants To Afghanistan Fuels Fears

இப்படியான மக்கள் Khorasan உள்ளிட்ட அமைப்புகளால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் அதிகம். ரஷ்யா வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், ஆப்கானிஸ்தானில் 20 வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 23,000 போராளிகள் உள்ளனர். ஆனால், ரஷ்யா மட்டுமே தாலிபான் அரசாங்கத்தை அங்கீகரித்த ஒரே ஒரு நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US