தமிழ்நாட்டில் 20 செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள்., கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

Google M K Stalin Tamil nadu Artificial Intelligence Technology
By Ragavan Aug 31, 2024 05:05 PM GMT
Report

தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை (Tamil Nadu AI Labs) உருவாக்க கூகுள் (Google) நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும், மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் 17 நாள் அமெரிக்க பயணத்தின் ஒரு பகுதியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில் புதிய வளாகத்தை தொடங்கும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்

இந்தியாவில் புதிய வளாகத்தை தொடங்கும் பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகம்

இந்த முக்கியமான புதிய முயற்சியை, தொழில்துறை அமைச்சர் டாக்டர் டி.ஆர்.பி.ராஜா உற்சாகமாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில், "இதனை நான் 'Chenn.ai' என அழைக்க விரும்புகிறேன். இந்த ஒப்பந்தத்தின் மூலம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 2 மில்லியன் இளைஞர்களுக்கு ஏ.ஐ. (AI) துறையில் திறன்களை வழங்குவதே எங்கள் இலக்கு," என அவர் தெரிவித்தார்.

Tamil Nadu CM MK Stalin, Tamil Nadu CM M K Stalin Visits Apple, Google, Microsoft Offices In US, Tamil Nadu AI Labs in Chennai, Google

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அமெரிக்க பயணத்தின் முதல் நாளில், தமிழ்நாடு அரசு பல முக்கிய துறைகளில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தங்கள் ரூ.900 கோடி முதலீடுகளை கொண்டு வருவதோடு, மாநிலத்தில் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க ஐரோப்பிய நிறுவனமொன்று வெளியிட்ட ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தை குறைக்க ஐரோப்பிய நிறுவனமொன்று வெளியிட்ட ஸ்மார்ட்போன்

முக்கிய முதலீடுகள்:

  • Nokia: சிருசேரியில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை (R&D centre) அமைக்க.
  • PayPal: சென்னை நகரில் ஏ.ஐ., மெஷின் லர்னிங் மற்றும் பிற புதிய தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு தனது மேம்பாட்டு மையத்தை விரிவாக்கம் செய்ய.
  • Microchip and Yield Engineering Systems: கோயம்புத்தூரில் செமிகண்டக்டர் புதிய போக்குகளை (semiconductor innovation) மேம்படுத்த ஒத்துழைப்பு.
  • Applied Materials: சென்னையில் மேம்பட்ட ஏ.ஐ. தொழில்நுட்ப மையத்தை அமைக்க.
  • Infinx: மதுரையில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைக்க. 

இந்த முதலீடுகள் தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குறிப்பிட்டார். 

நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வெளிநாட்டவர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கும் கனடா

நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வெளிநாட்டவர்களுக்கு தொடர்ந்து அழைப்பு விடுக்கும் கனடா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Tamil Nadu CM MK Stalin, Tamil Nadu CM M K Stalin Visits Apple, Google, Microsoft Offices In US, Tamil Nadu AI Labs in Chennai, Google
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US