மொஜ்தபா கமேனி கடுமையாக காயம்- இந்திய உளவுத்துறை தகவல்

India Mojtaba Khamenei
By Ragavan Mar 15, 2026 03:24 PM GMT
Report

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இருப்பதாகவும், ஆனால் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் இந்திய உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவரது உடல்நிலை காரணமாக, நேரடி தொடர்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு, Revolutionary Guards மூலம் மட்டுமே செய்தி பரிமாற்றம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்க தளங்களை அழிக்க ஈரானுக்கு உதவும் ரஷ்யா- ஜெலென்ஸ்கி 100 சதவீதம் உறுதி

அமெரிக்கா-ஈரான் மோதல் தீவிரமாகும் நிலையில், மொஜ்தபா கமேனியின் உடல்நிலை குறித்த குழப்பம் உலகளவில் கவலைக்குரியதாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், “அவர் உயிருடன் உள்ளாரா?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் ஈரானின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்கால தலைமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Mojtaba Khamenei health update, Iran Supreme Leader injured, Indian intelligence Iran report, Revolutionary Guards communication, Iran US conflict 2026, Strait of Hormuz crisis #MojtabaKhamenei #IranWar #IndianIntel #USIranConflict #StraitOfHormuz #MiddleEastCrisis #GlobalSecurity #WorldNews

இந்திய உளவுத்துறை, “மொஜ்தபா கமேனியின் இயக்கம் மற்றும் தொடர்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அவர் நேரடியாக வெளிநாட்டு தலைவர்களுடன் பேச முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போர் நிலை

ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால் உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிசக்தி விலை உயர்வு, சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுவிட்சர்லாந்து தனது வான்வழியை அமெரிக்க இராணுவ விமானங்களுக்கு மூடியுள்ளது.

சீனா, “இரு தரப்பும் அமைதியை பேண வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கடுமையாக காயமடைந்தது, மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கும் அபாயம் உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு ட்ரோன் உதவி- ஈடாக பணம், தொழில்நுட்பம் கேட்கும் ஜெலென்ஸ்கி

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Mojtaba Khamenei health update, Iran Supreme Leader injured, Indian intelligence Iran report, Iran US conflict 2026 #MojtabaKhamenei #IranWar

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US