ஈரானுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய... அமெரிக்காவின் நேச நாடான சவுதி அரேபியா

Saudi Arabia Iran Middle East
By Arbin Feb 27, 2026 09:03 PM GMT
Report

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் சவுதி விமானப்படை தளத்தில் எரிபொருள் நிரப்பும் டேங்கர்கள் உட்பட இராணுவ விமானங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு வாக்குறுதி

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எந்த நேரெத்திலும் முடிவெடுக்கலாம் என்ற நிலையில், தற்போது சவுதி அரேபியா தொடர்பில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய... அமெரிக்காவின் நேச நாடான சவுதி அரேபியா | More Aircraft Saudi Airbase Us Forces

அமெரிக்காவின் நீண்டகால நேச நாடான சவுதி அரேபியா கடந்த மாதம் ஈரானுக்கு அளித்த வாக்குறுதி, ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு தங்களின் வான்வெளி அல்லது பிரதேசத்தைப் பயன்படுத்த அனுமதிக்காது என்பதே.

ஆனால் பிப்ரவரி 21 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில், சவுதி அரேபியாவின் இளவரசர் சுல்தான் விமானப்படை தளத்தில் குறைந்தது 43 விமானங்கள் தெரிந்தன.

எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கிளிண்டன் அதிரடி வாக்குமூலம்

எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை... எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கிளிண்டன் அதிரடி வாக்குமூலம்

சுல்தான் விமானப்படை தளமானது கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்கப் படைகளுக்கு முகாமாக செயல்பட்டு வருகிறது. பிப்ரவரி 17 ஆம் திகதி பதிவு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் 27 விமானங்கள் மட்டுமே காணப்படுகிறது.

ஆனால், பிப்ரவரி 25 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டப் புகைப்படங்களில் விமானங்களின் எண்ணிக்கை 38 என தெரிய வந்துள்ளது. 21 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்படத்தில் அமெரிக்க இராணுவத்திற்கான 29 மிகப்பெரிய விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

சாத்தியமான தாக்குதல்

இது தொடர்பில் பென்டகன் தெரிவிக்கையில், பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தகவல் எதுவும் இல்லை என்றே கூறியுள்ளது. ஆனால் சவுதி அரேபியா தரப்பில் இதுவரை விளக்கமளிக்கப்படவில்லை.

ஈரானுக்கு வாக்குறுதி அளித்து ஏமாற்றிய... அமெரிக்காவின் நேச நாடான சவுதி அரேபியா | More Aircraft Saudi Airbase Us Forces

இதனிடையே, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யும் ஓமான், வியாழக்கிழமை பேச்சுவார்த்தைகளில் இரு தரப்பினரும் முன்னேற்றம் அடைந்ததாகக் கூறியது, இருப்பினும் அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களைத் தவிர்க்கக்கூடிய முன்னேற்றத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றே குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக பிப்ரவரி 19 அன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் 10 முதல் 15 நாட்களுக்குள் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார், இல்லையெனில் மிகவும் மோசமான விடயங்கள் நடக்கும் என்றும் வெளிப்படையாக எச்சரித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US