ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்!

russia america ukraine war us joe biden putin stop war murderous dictator war criminal
By Thiru Mar 18, 2022 12:46 PM GMT
Report

ரஷ்ய ஜனாதிபதி புதின்"கொலைகார சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்து இருப்பது தனிப்பட்ட முறையில் அவமானபடுத்தும் செயல் என ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை அன்று செயின்ட் பேட்ரிக் தின விழாவில் உரையாற்றிய அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு அத்துமீறி போர் புரியும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினை போர் குற்றவாளி என அறிவித்தார்.

ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு செயலுக்கு ஜனாதிபதி புதின் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும் என்றும், உலகில் விலைவாசி உயர்ந்து இருப்பதற்கும் ஜனாதிபதி புதினின் இந்த போர் நடவடிக்கைகளே காரணம் என குற்றம் சாட்டினார்.

ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்! | Moscow Accuses Biden Personal Insults Putin

மேலும் உக்ரைனின் மீது போரை முன்நகர்த்தும் ரஷ்ய ஜனாதிபதி புதின் கொலைகார சர்வாதிகாரி எனவும், குண்டர் எனவும் விமர்சித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி பைடனின் விமர்சனம் ஜனாதிபதி புதின் மீதான தனிப்பட்ட அவமதிப்பு என ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கடுமையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த டிமிட்ரி பெஸ்கோவ், ஜனாதிபதியின் எரிச்சலூட்டும் கருத்து, அவரது சோர்வு மற்றும் மறதியின் காரணமாக இத்தகைய ஆக்ரோஷமான அறிக்கைகளை வெளியிட வைக்கிறது எனவும் அதன் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்கம் எங்களை பாதிக்கத்தவரை நாங்கள் எந்த ஒரு மதிப்பீட்டிற்கும் செல்ல மாட்டோம் என தெரிவித்தார்.

ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்! | Moscow Accuses Biden Personal Insults Putin

மேலும் உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் , உக்ரைன் அரசே இழுத்து அடிப்பதாகவும், ரஷ்யா விரைவில் தீர்வுகாண முயல்வதாகவும் தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா "global sheriff" செய்யப்பட முயல்வதாக குற்றம்சாட்டினார்.

மேலும் மேற்கு நாடுகளை சார்ந்து இருப்பது போன்ற மாயையில் இருந்து ரஷ்யா வெளிவந்து விட்டதாகவும், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளை ரஷ்யா விரைவில் பரிசீலிக்கும் எனவும் எச்சரித்துள்ளார். 

ஜோ பைடன் கருத்துக்கு ரஷ்யா கடும் கண்டனம்! | Moscow Accuses Biden Personal Insults Putin

பிரித்தானியாவில் ரஷ்ய செய்தி சேனலுக்கு தடை: Ofcom நிறுவனத்தின் எச்சரிக்கையின் எதிரொலி!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US