ரூ.5 லட்சத்திற்குள் கிடைக்கும் 3 மலிவு விலை கார்கள்

Renault Maruti Suzuki
By Ragavan Jun 30, 2024 06:00 PM GMT
Report

ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் (எக்ஸ்-ஷோரூம்) காரைத் தேடுகிறீர்களா?

இந்த பட்ஜெட்டில் ஒரு காலத்தில் பல மாடல் கார்கள் இருந்தன. ஆனால் இப்போது அப்படி இல்லை. இப்போது கார்களின் விலை உயர்ந்துக்கொண்டே இருக்கிறது.

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

Royal Enfield-க்கு போட்டியாக புதிய கிளாசிக் பைக்குடன் களமிறங்கும் பிரித்தானிய நிறுவனம்

சில கார் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் மலிவான கார்கள் இந்தியாவிற்கு வருவதில்லை. வேறு சில நிறுவனங்கள் பிரீமியம் கார்களில் கவனம் செலுத்தி குறைந்த விலையில் கார்களை தயாரிப்பதில் அலட்சியம் காட்டுகின்றன.

இந்தியாவில் ரூ. 5 லட்சத்தில் மூன்று கார்கள் மட்டுமே கிடைக்கும்.

எளிமையான வேலையை செய்து 6 மாதத்தில் ரூ.4 கோடி சம்பாதித்த இளம்பெண்!

எளிமையான வேலையை செய்து 6 மாதத்தில் ரூ.4 கோடி சம்பாதித்த இளம்பெண்!

அவற்றில் Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso மற்றும் Renault Kwid ஆகியவை மட்டுமே குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்வோம்...  

Maruti Suzuki Alto K10

Most affordable cars in india 2024, cars under Rs 5 lakh, Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso, Renault Kwid

Maruti Suzuki Alto இந்திய சந்தையில் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாகும். நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்று.

ஆனால் ஆரம்ப காலத்தில் கிடைத்த Alto 800 காரை மாருதி நிறுத்திவிட்டது. தற்போது Maruti Suzuki Alto K10 மட்டுமே கிடைக்கிறது.

மாருதி சுஸுகி ஆல்டோ கே10 காரின் விலை ரூ.3.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இது 1.0 லிட்டர் K10C பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 67PS பவரையும், 89NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனுடன் (5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன்) இந்தக் காரை ரூ.5 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்கமுடியும்.

மல்டிவைட்டமின் மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ள கசப்பான உண்மைகள்!

மல்டிவைட்டமின் மாத்திரைகள் குறித்து தெரியவந்துள்ள கசப்பான உண்மைகள்!

Maruti Suzuki S-Presso

Most affordable cars in india 2024, cars under Rs 5 lakh, Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso, Renault Kwid

மாருதி சுஸுகியின் மற்றொரு மலிவு விலை கார் Maruti Suzuki S-Presso ஆகும். இந்த காரின் விலை ரூ.4.26 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ஆல்ட்டோ கே10 காரில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின்தான் இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட Basic Variant-ன் விலை மட்டும் ரூ. 5 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது.

Renault Kwid

Most affordable cars in india 2024, cars under Rs 5 lakh, Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso, Renault Kwid

ரெனால்ட் க்விட் தற்போது கிடைக்கும் மலிவான கார் ஆகும். ஒரு காலத்தில் 0.8 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் வந்த ரெனால்ட் க்விட், இப்போது 1.0 லிட்டர் எஞ்சின் மட்டுமே தொடர்கிறது.

இதன் விலை ரூ.4.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த காரில் 1.0 லிட்டர் SCE பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 68PS பவரையும், 91NM டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ரூ. 5 லட்சத்திற்கும் குறைவான விலையில் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கிறது.

உலக சந்தையில் Hyundai Inster EV அறிமுகம்., இந்தியாவில் Tata Punch EVக்கு போட்டி

உலக சந்தையில் Hyundai Inster EV அறிமுகம்., இந்தியாவில் Tata Punch EVக்கு போட்டி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

Most affordable cars in india 2024, cars under Rs 5 lakh, Maruti Suzuki Alto K10, Maruti Suzuki S-Presso, Renault Kwid

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

02 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Toronto, Canada

03 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் மேற்கு, தாவடி

04 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, வல்வெட்டித்துறை

16 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, London, United Kingdom

03 Jul, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US