கனடாவில் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர் என்ன தெரியுமா?

Canada
By Ragavan Oct 01, 2024 12:46 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அதிகமாக சூட்டப்படும் பெயர்கள் என்னென்ன தெரியுமா?

2023-ஆம் ஆண்டுக்கான கனடாவின் 20 பிரபலமான ஆண் மற்றும் பெண் பெயர்களை தற்போது Statistics Canada வெளியிட்டுள்ளது.

கனடாவில் நவம்பர் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய work permit விதிகள்

கனடாவில் நவம்பர் முதல் அமுலுக்கு வரவுள்ள புதிய work permit விதிகள்

2023-ஆம் ஆண்டில் சிறுவர்களுக்கான பிரபலமான பெயர்கள்

2023-ஆம் ஆண்டின் சிறுவர்களுக்கான பிரபலமான பெயர்கள் மற்றும் பெயருடன் பதிவான குழந்தைகளின் எண்ணிக்கையை Statistics Canada வெளியிட்டுள்ளது:

most popular baby names in Canada, Statistics Canada, most popular baby names across Canada, 2023’s most popular names for boys, most popular Canadian names for boys in 2023, most popular names for girls in 2023

1. நோவா (Noah) — 2,162

2. லியம் (Liam ) — 1,813

3. தியோடோர் (Theodore ) — 1,484

4. லியோ (Leo ) — 1,416

5. வில்லியம் (William ) — 1,341

most popular baby names in Canada, Statistics Canada, most popular baby names across Canada, 2023’s most popular names for boys, most popular Canadian names for boys in 2023, most popular names for girls in 2023

6. ஒலிவர் (Oliver ) — 1,245

7. லூக்காஸ் (Lucas ) — 1,184

8. தோமஸ் (Thomas ) — 1,154

9. பெஞ்சமின் (Benjamin ) — 1,134

10. ஜாக் (Jack ) — 1,132

கனடாவில் ரூ.70 லட்சம் சம்பளம் போதவில்லை., இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் கருத்து

கனடாவில் ரூ.70 லட்சம் சம்பளம் போதவில்லை., இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர் கருத்து

11. ஜேம்ஸ் (James ) — 1,122

12. ஜேக்கப் (Jacob) — 1,086

13. ஈதன் (Ethan ) — 1,012

14. நேதன் (Nathan ) — 1,009

15. ஆடம் (Adam ) — 969

16. ஹென்றி (Henry ) — 943

17. தியோ (Theo ) — 900

18. லோகன் (Logan ) — 891

19. ஓவென் (Owen ) — 852

20. ஆர்த்தர் (Arthur ) — 818   

மூன்றாவது ஆண்டாக நோவா, கனடாவின் சிறுவர்களுக்கான பிரபலமான பெயராகத் தொடர்கிறது.

2020-ஆம் ஆண்டில் லியம் முதலிடத்தில் இருந்தது. ஆர்த்தர், முதல் முறையாக 20வது இடத்தில் இடம்பிடித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை

கனடாவில் ரூ.60 லட்சம் சம்பளம் பெறும் இந்திய தொழில்நுட்ப நிபுணர்., அறை வாடகை ரூ.1 லட்சம் செலுத்தும் நிலை

2023-ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான பிரபலமான பெயர்கள்

2023-ஆம் ஆண்டில் சிறுமிகளுக்கான 20 பிரபலமான பெயர்கள் Statistics Canada வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில் இதோ.

most popular baby names in Canada, Statistics Canada, most popular baby names across Canada, 2023’s most popular names for boys, most popular Canadian names for boys in 2023, most popular names for girls in 2023

1. ஒலிவியா (Olivia ) — 1,650

2. எம்மா (Emma ) — 1,416

3. சார்லெட் (Charlotte ) — 1,412

4. அமீலியா (Amelia ) — 1,102

5. சோபியா (Sophia ) — 1,051

6. மியா (Mia ) — 924

7. குளோ (Chloe ) — 920

8. மிலா (Mila ) — 915

9. சோபியா (Sofia ) — 887

10. ஆலிஸ் (Alice ) — 793

11. ஆவா (Ava ) — 772

12. லில்லி (Lily ) — 766

13. ஐஸ்லா (Isla ) — 759

14. எலீ (Ellie ) — 700

15. எவலின் (Evelyn ) — 698

16. சோய் (Zoe ) — 697

17. நோரா (Nora ) — 681

18. சோபி (Sophie ) — 675

19. மாயா (Maya ) — 667

20. சார்லி (Charlie ) — 647

அக்டோபர் 2024-ல் பிரித்தானியாவில் ஏற்படவுள்ள நிதி மாற்றங்கள்

அக்டோபர் 2024-ல் பிரித்தானியாவில் ஏற்படவுள்ள நிதி மாற்றங்கள்

ஒலிவியா, தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக சிறுமிகளுக்கான முதன்மையான பெயராக உள்ளது.

2020 முதல் எம்மா, சார்லெட் மற்றும் அமீலியா ஆகிய பெயர்கள் முதல் நான்கு இடங்களில் தொடர்ச்சியாக உள்ளது.

மாயா, 2010 முதல் முதல்முறையாக சிறுமிகளின் பெயர்பட்டியலில் திரும்பியுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

most popular baby names in Canada, Statistics Canada, most popular baby names across Canada, 2023’s most popular names for boys, most popular Canadian names for boys in 2023, most popular names for girls in 2023

மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US