2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்: முதலிடத்தில் யார்?
Indian Cricket Team
South Africa National Cricket Team
Smriti Mandhana
Laura Wolvaardt
By Sivaraj
2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனைகள் குறித்து இங்கே காண்போம்.
லௌரா வோல்வார்ட்
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 52 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கிண்ணத்தை வென்றது. 
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) 98 பந்துகளில் 1 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 101 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் ஒருநாள் உலகக்கிண்ண தொடரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீராங்கனை எனும் சாதனையைப் படைத்தார்.
இதற்கு முன் 2022யில் அவுஸ்திரேலியாவின் அலிஸ்ஸா ஹீலி (Alyssa Healy) 509 ஓட்டங்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
2025 மகளிர் உலகக்கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள்
- லௌரா வோல்வார்ட் - 571 ஓட்டங்கள்
- ஸ்ம்ரிதி மந்தனா - 434 ஓட்டங்கள்
- அஷ்லேய் கார்ட்னர் - 328 ஓட்டங்கள்
- பிரதிகா ராவல் - 308 ஓட்டங்கள்
- போபே லிட்ச்ஃபீல்டு - 304 ஓட்டங்கள்
- அலிஸ்ஸா ஹீலி - 299 ஓட்டங்கள்
- ஜெமீமா ரோட்ரிகஸ் - 292 ஓட்டங்கள்
- சோபி டிவைன் - 289 ஓட்டங்கள்
- ஹீதர் நைட் - 288 ஓட்டங்கள்
- நட் சிவர்-பிரண்ட் - 262 ஓட்டங்கள்

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US