flipkart சிறப்பு தள்ளுபடி விலையில்... அசத்தலான Motorola G34 5g ஸ்மார்ட்போன்: விலை என்ன தெரியுமா?

Motorola Smart Phones Technology
By Thiru May 29, 2024 07:41 AM GMT
Report

மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் சலுகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போன், 5ஜி வசதி, சக்தி வாய்ந்த சிப்செட், நீண்ட நேரம் பேட்டரி பேக்கப், மற்றும் நல்ல கேமரா அமைப்பு போன்ற பல சிறப்பம்சங்களை கொண்ட ஒரு சிறந்த mid-range ஸ்மார்ட்போன். பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா ஜி34 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 21% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

தற்போது, இந்த போன் ரூ.10,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால், மேலும் ரூ.1000 தள்ளுபடி பெறலாம். இதன் மூலம், மொத்த விலை ரூ.9,999 ஆக குறைகிறது.

motorola-g34-5g-flipkart-offer-price-sale

முக்கிய அம்சங்கள்

6.5 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்ப்ளே: 1600 x 720 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 269 பிபிஐ சப்போர்ட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஓசி (Octa-core Snapdragon 695 5G SoC) சிப்செட்: மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன்

நியூசிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு புதிய விதி! ஆங்கில மொழிபெயர்ப்பு கட்டாயம்

நியூசிலாந்து விசா விண்ணப்பதாரர்களுக்கு புதிய விதி! ஆங்கில மொழிபெயர்ப்பு கட்டாயம்

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி: அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்டு/// ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளம்: ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்

50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ (Macro) கேமரா: குவாட் பிக்சல் டெக்னாலஜி (Quad Pixel Technology) மற்றும் FHD வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட்

motorola-g34-5g-flipkart-offer-price-sale

16 எம்பி செல்பி கேமரா: செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் ஏற்றது.

5000mAh பற்றரி: நீண்ட நேரம் பற்றரி பேக்கப், 20W டர்போபவர் (TurboPower) ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்

டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) IP52 தர வாட்டர் ரெபெல்லெண்ட் (Water Repellent) சப்போர்ட்: தண்ணீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாப்பு

IPL-லில் கலக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்துமதிப்பு தெரியுமா?

IPL-லில் கலக்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனின் சொத்துமதிப்பு தெரியுமா?

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side Mounted Fingerprint Sensor)

5ஜி, டூயல் 4ஜி (Dual 4G), ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1), வை-பை 802 (Wi-Fi 802), ஜிபிஎஸ் (GPS) போன்ற கனெக்டிவிட்டி அம்சங்கள்

சார்கோல் பிளாக் (Charcoal Black), ஐஸ் ப்ளூ (Ice Blue), ஓசன் கீரின் (Ocean Green) நிறங்களில் கிடைக்கும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, காரைநகர்

07 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US