வங்கதேசத்தில் அமைக்கப்படும் புதிய அரசு., இடைக்கால பிரதமராக பதவியேற்கும் முகமது யூனுஸ்

Sheikh Hasina Bangladesh
By Ragavan Aug 08, 2024 09:53 AM GMT
Report

இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரமற்ற நிலை உள்ளது.

வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடங்கிய மாணவர் போராட்டம் வன்முறையாக மாறியது.

 

பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டாம்., எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகளின் முழு பட்டியல்

பிரித்தானியாவிற்கு பயணிக்க வேண்டாம்., எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகளின் முழு பட்டியல்

நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பாரிய அளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்கள் இயக்கம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார்.

Bangladesh News, Bangladesh interim govt, Muhammad Yunus, Sheikh Hasina

இராணுவம் களத்தில் இறங்கி நாட்டைக் கையில் எடுத்தது. விரைவில் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ராணுவ தளபதி வக்கார் உஸ் ஜமா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், வங்கதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிய அரசு அமைக்கப்பட்வுள்ளது.

வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸை (Muhammad Yunus) நியமிக்க ஜனாதிபதி ஷஹாபுதீன் சமீபத்தில் முடிவு செய்திருப்பது தெரிந்ததே.

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமனம்., யார் இந்த யாஹ்யா சின்வார்?

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் நியமனம்., யார் இந்த யாஹ்யா சின்வார்?

இந்நிலையில் யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இன்று தெரிவு செய்யப்படவுள்ளது.

வங்கதேசத்தின் இடைக்கால பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி வக்கார்-உஸ்-ஜாமா தெரிவித்துள்ளார்.

Bangladesh News, Bangladesh interim govt, Muhammad Yunus, Sheikh Hasina

பங்களாதேஷ் நேரப்படி வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு யூனுஸ் பதவியேற்பார். காபந்து அரசாங்கத்தில் 15 அமைச்சர்கள் இருப்பார்கள் என்றும், அவர்கள் நியமனம் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், தற்போது பாரிசில் இருக்கும் முகமது யூனுஸ் நேற்று சிறப்பு விமானத்தில் டாக்காவுக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் டாக்காவை சென்றடையும் என்று தெரிகிறது.

சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்., முக்கிய நிகழ்வை அறிவித்துள்ள டிரம்ப்.!

சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் களம்., முக்கிய நிகழ்வை அறிவித்துள்ள டிரம்ப்.!

யூனுஸ் மீது மாணவர்களின் நாட்டம்

பொருளாதார நிபுணர் முஹம்மது யூனுஸ் (84) தலைமையில் புதிய அரசு அமைக்க மாணவர் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான இயக்கத்தை வழிநடத்திய 'பாகுபாடுகளுக்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள், புதிய அரசாங்கத் தலைவராக முகமது யூனுஸ் பெயரை முன்மொழிந்தனர்.

'பாகுபாட்டிற்கு எதிரான மாணவர்கள்' அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நஹீத் இஸ்லாம் செவ்வாயன்று யூனுஸுடன் பேசியதாகவும், அவர் அரசாங்கத்தை வழிநடத்த ஒப்புக்கொண்டதாகவும் அறிவித்தார்.

நாட்டில் எந்த சூழ்நிலையிலும் ராணுவ ஆட்சி, ராணுவ ஆதரவு அரசு, சர்வாதிகார ஆட்சி ஆகியவை ஏற்கப்பட மாட்டாது என அவர் தெளிவுபடுத்தினார்.

மாணவர்கள் முன்வைக்கும் அரசை தவிர வேறு ஆட்சி அமைப்பதை ஏற்க மாட்டோம் என்று முடித்தார். இதன் மூலம் வங்கதேச அதிபர் யூனுஸை இடைக்கால பிரதமராக அறிவித்தார்.

அமெரிக்காவில் வேரூன்றி நிற்கும் தமிழர்கள்.! பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு...

அமெரிக்காவில் வேரூன்றி நிற்கும் தமிழர்கள்.! பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு...

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Bangladesh News, Bangladesh interim govt, Muhammad Yunus, Sheikh Hasina

மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US