எங்கு சென்றாலும் ரூ 50 கோடி மதிப்பிலான சொகுசு கார்களில் பயணம் செய்யும் முகேஷ் அம்பானி குடும்பம்!

Mukesh Dhirubhai Ambani Rolls-Royce
By Ragavan Nov 20, 2023 03:42 PM GMT
Report

இந்தியாவின் மிகப்பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, அவர் செல்லும் இடமெல்லாம் பாதுகாப்புக் கார்களின் நீண்ட கான்வாய்களில் பயணிக்கிறார்.

அதுவே, அவரது மனைவி நீதா அம்பானி, பிள்ளைகள் ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுடன் வரும்போது இந்த கான்வாய் இன்னும் நீளமாகிறது.

அம்பானி குடும்பம் மிகவும் விலையுயர்ந்த சொகுசு கார்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக அறியப்படுகிறது. அம்பானியின் ரூ.15,000 கோடி மதிப்பிலான Antilia வீட்டின் பார்க்கிங் ஏரியா பல கவர்ச்சியான உயர் ரக கார்களால் நிறைந்துள்ளது.

முதல் வேலையில் ரூ.6,000 சம்பளம்., அன்று கூலியின் மகன், இன்று ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி!

முதல் வேலையில் ரூ.6,000 சம்பளம்., அன்று கூலியின் மகன், இன்று ரூ.55,000 கோடி நிறுவனத்திற்கு அதிபதி!

முகேஷ் அம்பானி 10 கோடி ரூபாய் மதிப்பிலான 'வெடிகுண்டு தகற்காத' Mercedes-Benz S680 Guard செடானில் பயணம் செய்தாலும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அடிக்கடி Rolls-Royce, Bentley மற்றும் பிற நிறுவனங்களின் சொகுசு SUVகளில் பயணம் செய்கின்றனர்.

Mukesh Ambani cars collection, Mukesh Ambani Family Convoy, Mukesh Ambani, Nita Ambani, Anant Ambani travel in convoy, Ambani family, super-expensive luxury cars, exotic high-end cars, எங்கு சென்றாலும் ரூ 50 கோடி மதிப்பிலான கான்வாய்களில் பயணம் செய்யும் முகேஷ் அம்பானி குடும்பம்!

சமீபத்தில், இஷா அம்பானி மற்றும் ஆனந்த் பிரமாலின் இரட்டைக் குழந்தைகளான ஆதியா மற்றும் கிரிஷாவின் முதல் பிறந்தநாளைக் கொண்டாட குடும்பம் ஒரு பார்ட்டியை நடத்தியது.

நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விழாவில், அம்பானி குடும்பத்தினர், 50 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையுள்ள சொகுசு கார்களின் நீண்ட கான்வாய்களில் வந்தனர்.

அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

அம்பானிக்கு முன்பே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்.!

இன்ஸ்டாகிராமில் பகிரப்ப்ட்டுள்ள சில வீடியோக்களில், முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ஆனந்த் அம்பானி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீண்ட பாதுகாப்பு கார்களுடன் சொகுசு கார்களில் வருவதைக் காணலாம்.

இந்தியாவின் மிகப்பாரிய தொழிலதிபராக இருக்கும் முகேஷ் அம்பானி, அவர் பயணம் செய்யும் போதெல்லாம் தன்னுடன் ஒரு பாரிய அளவிலான பாதுகாப்பை எடுத்துச் செல்ல வேண்டும்.

முகேஷ் அம்பானி குடும்ப கான்வாயில் Rolls-Royce Cullinan SUV, Mercedes-AMG G63, Land Rover Range Rover Autobiography, Mercedes-Maybach S580 மற்றும் விலையுயர்ந்த கார்கள் அடங்கும்.

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

இந்தியாவின் Mahindra Scorpio-N காரை வாங்கிய அவுஸ்திரேலிய உலகக் கோப்பை நட்சத்திர வீரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Mukesh Ambani cars collection, Mukesh Ambani Family Convoy, Mukesh Ambani, Nita Ambani, Anant Ambani travel in convoy, Ambani family, super-expensive luxury cars, exotic high-end cars

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US