Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர்

Elon Musk SpaceX Indian Origin
By Karthikraja Jun 18, 2026 08:00 AM GMT
Report

Cursor தளத்தை எலான் மஸ்க் வாங்கியதன் மூலம், அதன் இணை நிறுவனரான அமன் சங்கர் பில்லியனராக உருவெடுத்துள்ளார்.

கர்சர் AI

கர்சர்(Cursor) என்பது ஒரு AI கோடிங் தளமாகும். மென்பொருள் வல்லுநர்கள் இந்தத் தளத்தைப் பயன்படுத்தி, தங்கள் திட்டப்பணிகளுக்காகக் கோடிங் எழுத AIயை பயன்படுத்தலாம்.  

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர் | Musk Buys Cursor Aman Sanger To Get 2 7 Billions

2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தளம், 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 29.3 பில்லியன் டொலர் மதிப்பீட்டை அடைந்ததுடன், ஆண்டுதோறும் திரும்பப் பெறும் வருவாயில் 3 பில்லியனை டொலரை தாண்டியது. 

இந்நிலையில், எலோன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், கர்சர் தளத்தின் தாய் நிறுவனமான Anysphere ஐ, 60 பில்லியன் டொலருக்கு வாங்கியுள்ளது. 

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர் | Musk Buys Cursor Aman Sanger To Get 2 7 Billions

இந்த நிறுவனத்தை, அமெரிக்காவின் MIT பல்கலைகழகத்தில் படித்து வந்த அமன் சங்கர், மைக்கேல் ட்ரூயல், சுவாலே ஆசிஃப் மற்றும் அர்விட் லுன்மார்க் ஆகிய 4 பேரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்

இந்திய அரசின் முடிவால் ஒரே நாளில் ரூ.4,700 கோடியை இழந்த நிறுவனம்

அமன் சங்கர்

இதில், அமன் சங்கர்(aman sanger) இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அரவிந்த் சங்கர், ஐஐடி பம்பாயின் முன்னாள் மாணவரும் ஹெட்ஜ் ஃபண்ட் நிபுணரும் ஆவார். அவரது தாய் ஷில்பா சங்கர், பல் சீரமைப்பு நிபுணரும் தொழில்முனைவோரும் ஆவார். 

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர் | Musk Buys Cursor Aman Sanger To Get 2 7 Billions

14 வயதிலே கோடிங் எழுத தொடங்கிய அமன் சங்கர், கர்சரை தொடங்குவதற்கு முன்பு, பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் நிறுவனத்திலும், கூகிளிலும் பயிற்சி பெற்றார். மேலும், சொந்தமாக செயற்கை நுண்ணறிவு ஆலோசனை நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

இதே போல், சுவாலே ஆசிஃப் பாகிஸ்தானின் கராச்சியை பூர்விகமாக கொண்டவர் ஆவார். இவர் 2016 முதல் 2018 வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கத்தை வென்றார். 

Cursor தளத்தை வாங்கிய எலான் மஸ்க் - 25 வயதில் பில்லியனரான இந்திய வம்சாவளி அமன் சங்கர் | Musk Buys Cursor Aman Sanger To Get 2 7 Billions

Anysphere ன் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக உள்ள அமன் சங்கர் உள்ளிட்ட இணை நிறுவனர்கள் அனிஸ்பியரில் தலா சுமார் 4.5 சதவீத பங்குகளை வைத்துள்ளனர்.

இதனால், 4 பேரும் தலா 2.7 பில்லியன் டொலர் சம்பாதித்து பில்லியனர்களாக உருவெடுப்பார்கள். இந்த 2.7 பில்லியன் டொலருக்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் பங்குகளை பெறுவார்கள். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US