உங்களால் இந்தியாவில் என் குடும்பம் சாகிறது; nvidiaவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்

India Water Artificial Intelligence
By Karthikraja Oct 01, 2026 08:35 AM GMT
Report

my family dying in india student confronts nvidai executive: உங்களால் இந்தியாவில் என் குடும்பம் சாகிறது என nvidiaவிற்கு எதிராக அமெரிக்காவில் நடைபெற்ற காலநிலை வாரத்தில் மாணவர் முழக்கமிட்டுள்ளார்.

nvidiaவிற்கு எதிராக இந்திய மாணவர் முழக்கம்

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற காலநிலை வாரத்தில் கலந்து கொண்ட என்விடியாவின் நிலைத்தன்மைப் பிரிவுத் தலைவர் ஜோஷ் பார்க்கரை பார்த்து, இந்திய மாணவர் ஒருவர் கோஷமிட்டார். 

உங்களால் இந்தியாவில் என் குடும்பம் சாகிறது; nvidiaவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவர் | My Family In India Dying Student Confronts Nvidia

“உங்களால் இந்தியாவில் என் குடும்பத்தினர் வறட்சியால் இறந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை மக்கள் சாக போகிறார்கள்?

நிலைத்தன்மை குறித்து அக்கறை கொள்வதாக நீங்கள் கூறுகிறீர்கள், ஆனால் உங்கள் என்விடியா நிறுவனம் 1.5 கோடி டன் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளது” என்று கோஷமிட்டார். 

அவரை தொடர்ந்து மற்ற இரு மாணவர்களும், "உங்கள் AI மற்றும் தரவு மையங்களின் விளைவால் மற்ற மக்கள் பாதிக்கப்படும் போது, நீங்கள் எவ்வளவு தைரியம் இருந்தால் இங்கு அமர்ந்திருப்பீர்கள்? 

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்களின் இள வயது மரணம்; என்ன காரணம்?

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் ஆண்களின் இள வயது மரணம்; என்ன காரணம்?

இந்த நிறுவனங்கள் மற்றும் தரவு மையங்களே காலநிலை பேரழிவுக்கு பொறுப்பு, கடந்த வாரம் உங்கள் நிறுவனம் இஸ்ரேலுடன் 500 மில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்துள்ளது. உங்கள் AI சிப்ஸ் காசா இன அழிவுக்கு பயன்படுத்தப்படுகிறது" என கோஷமிட்டனர்.

கோஷமிட்ட மாணவர்களை பாதுகாவலர்கள் அங்கிருந்து வெளியேற்ற நிலையில், அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தரவு மையங்களின் நீர் மற்றும் மின்சார நுகர்வு

AI பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து தரவு மையங்களை உருவாக்கி வருகிறது.

நாம் AIயில் பெறும் ஒவ்வொரு பதில்கள், உருவாக்கும் படங்களுக்கு இந்த தரவு மையங்கள் அவசியமாக உள்ளது. ஆனால், இந்த தரவு மையங்கள் தொடர்ந்து இயங்க பாரிய அளவு மின்சாரமும் நீரும் தேவைப்படுகிறது. 

உங்களால் இந்தியாவில் என் குடும்பம் சாகிறது; nvidiaவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவர் | My Family In India Dying Student Confronts Nvidia

2030 ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான நீர் நுகர்வு ஆண்டுக்கு 130 கோடி மக்களின் தேவைகளுக்குச் சமமாகலாம் என்று ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனம் (UNU-INWEH) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை எச்சரித்தது. 

AI யின் பெயரை SI என மாற்றிய ட்ரம்ப்; டெக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

AI யின் பெயரை SI என மாற்றிய ட்ரம்ப்; டெக் நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

2030 ஆம் ஆண்டில் இதற்கான நீர் பயன்பாடு 9.3 லட்சம் கோடி லிட்டர் இருக்கும் என கணித்துள்ளது. இது, துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிக்கும் 130 கோடி மக்களின் ஓராண்டுக்கான குறைந்தபட்ச வருடாந்திர வீட்டு நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது ஆகும்.

இதே போல், 2030 ஆம் ஆண்டுக்குள் AI தரவு மையங்கள் 945 டெராவாட்-மணி (TWh) மின்சாரத்தை நுகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த ஆண்டு மின்சாரப் பயன்பாட்டை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாகும்.

2025 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய தரவு மையங்கள் சுமார் 448 TWh மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் வசிக்கும் 130 கோடி மக்களின் 2.5 ஆண்டுக்கான மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாகும். 

உங்களால் இந்தியாவில் என் குடும்பம் சாகிறது; nvidiaவிற்கு எதிராக முழக்கமிட்ட மாணவர் | My Family In India Dying Student Confronts Nvidia

AI தரவு மையங்கள் சுற்றியுள்ள நிலப்பரப்பைச் சராசரியாக 2 டிகிரி செல்சியஸ் வரை, தீவிரமான சந்தர்ப்பங்களில் 9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வெப்பநிலை உயர்வு, 9.9 கி.மீ (6.2 மைல்கள்) தொலைவு வரையிலான பகுதிகளைப் பாதித்துள்ளது.

என்விடியா L&T நிறுவனத்துடன் இணைந்து சென்னையில், தரவு மையத்தை உருவாக்கி வருகிறது.

மேலும், விசாகப்பட்டினம், மும்பை, ஹைதராபாத், புனே, உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தரவு மையங்களை உருவாக்க நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்துள்ளன. 

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US