இலங்கை உடனான தோல்வி எதிரொலி - வங்கதேச டெஸ்ட் அணித்தலைவர் நஜ்முல் ராஜினாமா

Sri Lanka Cricket Bangladesh Cricket Team Najmul Hossain Shanto
By Karthikraja Jun 28, 2025 08:02 AM GMT
Report

 வங்கதேச டெஸ்ட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து நஜ்முல் விலகியுள்ளார்.

டெஸ்ட் தொடரை வென்ற இலங்கை

இலங்கை சென்றுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 T20 போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இலங்கை உடனான தோல்வி எதிரொலி - வங்கதேச டெஸ்ட் அணித்தலைவர் நஜ்முல் ராஜினாமா | Najmul Resigns Bangladesh Captain After Loss Vs Sl

இதில், இரு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைய, 2வது டெஸ்ட்டில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி

CSKவிற்கு வரும் சஞ்சு சாம்சன் - இந்த 2 வீரர்களை விட்டுக்கொடுக்கும் சென்னை அணி

இதன் மூலம், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.

பதவி விலகிய நஜ்முல் ஷாண்டோ

இந்நிலையில், தோல்வி எதிரொலியாக வங்கதேச டெஸ்ட் அணியின் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து, நஜ்முல் ஷாண்டோ ராஜினாமா செய்துள்ளார்.  

najmul hossain shanto test

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நஜ்முல், "டெஸ்ட் அணியின் அணித்தலைவராக தொடர விரும்பவில்லை. இது தனிப்பட்ட விடயம் அல்ல. அணியின் முன்னேற்றத்திற்காக நான் இந்த முடிவை எடுத்துள்ளேன். 

najmul hossain shanto test

3 வடிவங்களுக்கு 3 அணித்தலைவர் என்ற நடைமுறை சரியென எனக்குத் தோன்றவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் என்ன நினைக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, மேலும் அவர்களின் முடிவை நான் ஆதரிப்பேன்." என தெரிவித்துள்ளார். 

பயத்தை காட்டிய மே.தீவுகள்! ஒரே செஸனில் முடித்த ஹேசல்வுட்..159 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி

பயத்தை காட்டிய மே.தீவுகள்! ஒரே செஸனில் முடித்த ஹேசல்வுட்..159 ரன் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி

வங்கதேச ஒருநாள் அணியின் அணித்தலைவராக மெஹ்தி ஹசன் மிராஸும், டி20 அணியின் அணித்தலைவராக லிட்டன் தாஸும் செயல்பட்டு வருகின்றனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US