நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் நுழைந்த நபர்! பரபரப்பு காணொளி
கஜகஸ்தானில் நபர் ஒருவர் நிர்வாணமாக விமான நிலையத்திற்குள் அத்துமீறி நழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கஜகஸ்தானின் அல்மாட்டி விமான நிலையத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது.
இணையத்தில் வெளியான வீடியோவில், நபர் ஒருவர் நிர்வாணமாக, அத்துமீறி விமான நிலையத்தின் இரும்பு தடுப்பு வேலி மீது ஏறி உள்ளே குதிக்கிறார்.
பின், விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக ஓடியுள்ளார். அந்த நபர் மது போதையில் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், அந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய தூதரகத்தின் மீது மோதி காருடன் எரிந்த ஓட்டுநர்! பரபரப்பு வீடியோ
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்....
மேலும், ஏதற்காக இவ்வாறு செய்தார் என்பதற்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.