NASA-வில் 4,000 பேர் பணிநீக்கம்: கிளம்பிய எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம்

NASA
By Ragavan Jul 26, 2025 10:36 PM GMT
Report

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவமான NASA, ட்ரம்ப் நிர்வாகத்தின் நடவடிக்கைகளால் பெரும் மனிதவள குறைபாட்டை சந்திக்க உள்ளது.

மொத்த பணியாளர்களின் 20%, சுமார் 3,870 பேர், பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு

இதில் அதிகமானோர் மூத்த அதிகாரிகள், நிர்வாகத் திறமைகள் உள்ளோர் எனக் கூறப்படுகிறது.

Politico வெளியிட்ட அறிக்கையின்படி, 2,145 சிரேஷ்ட ஊழியர்கள் ஏற்கனவே விலகும் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு, வருமான பரிசுகள் மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ராஜினாமா வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

NASA layoffs 2025, Trump NASA job cuts, NASA protest layoffs, Sean Duffy NASA administrator, NASA funding 2026 budget, NASA employees termination, NASA shutdown departments, Politico NASA report, NASA Needs Help protest, US Congress NASA letter

ஜூலை 20-ஆம் திகதி, வாஷிங்டனில் உள்ள Smithsonian Air and Space Museum அருகே, NASA ஊழியர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து "NASA Needs Help" என்ற அமைப்பின் வழியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

"NASA தாக்கப்படுகிறது; அதை பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம்" என்ற முழக்கத்துடன் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, ட்ரம்ப் நிர்வாகம், போக்குவரத்துத் துறை செயலாளரான Sean Duffyயை NASA-வின் இடைக்கால நிர்வாகியாக நியமித்தது.

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

இந்திய விமானப்படைக்கு போர் விமானங்கள் தேவை - அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை

ஜூலை 16 அன்று, அமெரிக்க நியாயவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு, ஒரு கடிதம் வழியாக, புதிய நிர்வாகம் சட்டப்பூர்வ அதிகாரங்களுக்குப் புறம்பாக செயல் படுவதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

2026-ம் ஆண்டுக்கான வெள்ளை மாளிகையின் பட்ஜெட்டில், NASA-வுக்கு 25% நிதிக்குறையும், 5,000 பணியாளர்கள் குறையும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. இது 1960-களுக்குப் பின் NASA சந்திக்கும் மிகச் சிறிய பட்ஜெட்டாக இருக்கலாம்.

இந்தியா-பிரித்தானியா FTA: விலை குறைய உள்ள 10 கார்களும் பைக்குகளும்!

இந்தியா-பிரித்தானியா FTA: விலை குறைய உள்ள 10 கார்களும் பைக்குகளும்!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

NASA layoffs 2025, Trump NASA job cuts, NASA protest layoffs, Sean Duffy NASA administrator, NASA funding 2026 budget, NASA employees termination, NASA shutdown departments, Politico NASA report, NASA Needs Help protest, US Congress NASA letter 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Rosny-sous-Bois, France

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
32ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சங்கானை, Rapperswil-Jona, Switzerland

30 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Nigeria, Toronto, Canada

25 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Brampton, Canada

24 Aug, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Hattingen, Germany

23 Aug, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் தெற்கு, கொட்டாஞ்சேனை

30 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Le Perreux-sur-Marne, France

09 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US