நடிகைகளின் அழகு குறிப்பை பின்பற்றுபவரா நீங்கள்? - செம்பருத்தி டீயால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா!

Nayanthara Instagram Viral Photos
By Kirthiga Jul 30, 2024 05:45 AM GMT
Report

சினிமா நடிகர்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் எதைச் செய்தாலும், மக்கள் அவர்களைப் பின்பற்றுகிறார்கள்.

இவர்கள் மாதுளை ஜூஸ் குடிக்கக்கூடாது, ஏன் தெரியுமா?

இவர்கள் மாதுளை ஜூஸ் குடிக்கக்கூடாது, ஏன் தெரியுமா?

நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தொடர்பான தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வது வழக்கம். இருப்பினும் சில நேரங்களில் இந்த தகவல் அவர்களை சிக்கலில் சிக்க வைக்கிறது.

சமீபத்தில், நடிகை நயன்தாரா செம்பருத்தி தேநீர் பற்றி ஒரு இடுகையைப் பகிர்ந்திருந்தார். ஆனால் பின்னர் அவர் அந்த இடுகையை நீக்கிவிட்டார். அந்த இடுகையை நீக்கியதால் என்ன நடந்தது என்று குறித்து மக்களிடையில் பெரும் சர்ச்சை எழும்பியுள்ளது. 

நடிகைகளின் அழகு குறிப்பை பின்பற்றுபவரா நீங்கள்? - செம்பருத்தி டீயால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா! | Nayanthara Post False Benefits Of Hibiscus Tea

செம்பருத்தி டீ பற்றிய பதிவை நடிகை நயன்தாரா ஏன் நீக்க வேண்டும்?

Munmun Ganeriwal என்பவரால் தயாரித்த செம்பருத்தி டீ இது எனக்கு மிகவும் பிடித்த டீ என்று நயன்தாரா பதிவிட்டிருந்த பதிவில் கூறியிருந்தார். 

இந்த டீயில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. நீரிழிவு, அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு இது உதவியாக இருக்கும். 

சருமத்தில் கொதிப்பு மற்றும் பருக்கள் பிரச்சனை உள்ளவர்களுக்கும் இந்த தேநீர் ஏற்றது. இது பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

தொங்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த 4 பொருட்களை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

தொங்கும் தொப்பையை குறைக்க வேண்டுமா? இந்த 4 பொருட்களை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்!

இதைப் பற்றி ஒரு வைத்தியர் தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அது தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகைகளின் அழகு குறிப்பை பின்பற்றுபவரா நீங்கள்? - செம்பருத்தி டீயால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா! | Nayanthara Post False Benefits Of Hibiscus Tea

வைத்தியர் கூறியது என்ன?

நயன்தாரா 8.7 மில்லியன் பின்தொடர்பவர்களை தவறான முறையில் வழிநடத்துகிறார். இது வரை அப்படி ஒரு மருந்து நிரூபிக்கப்படவில்லை. 

மேலும், இந்த பதிவு தனது பிரபல ஊட்டச்சத்து நிபுணருக்கான விளம்பரமாக உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது எனவும் இந்த தேநீர் தொடர்பான விரிவான தகவலைப் பகிர்ந்துள்ளதோடு, செம்பருத்தி தேநீரில் கவனமாக இருக்குமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக இனப்பெருக்க வயதில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் இதை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, பின்னர் வருத்தப்படுவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது என கூறியுள்ளார். 

இடுப்பு வரையில் முடி நீளமாக வளர வேண்டுமா? இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!

இடுப்பு வரையில் முடி நீளமாக வளர வேண்டுமா? இந்த ஒரு எண்ணெய் மட்டும் போதும்..!

உண்மையான மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே உங்கள் உணவில் எந்த வகையான உணவுப் பொருட்களையும் எப்போதும் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். 

நடிகைகளின் அழகு குறிப்பை பின்பற்றுபவரா நீங்கள்? - செம்பருத்தி டீயால் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா! | Nayanthara Post False Benefits Of Hibiscus Tea

மேலும் நடிகை நயன்தாராவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
நன்றி நவிலல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US