நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை

Missing Persons Nepal Flood
By Thiru Aug 26, 2026 11:25 AM GMT
Report

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி  8 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு

திபெத் எல்லையில் இருந்து வந்த திடீர் மற்றும் கடுமையான வெள்ளப்பெருக்கு வடக்கு நேபாள பகுதிகளை தீவிரமாக உலுக்கியுள்ளது.

போட்டே கோஷி(Bhote Koshi) நதியில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் நுவாகோட் மற்றும் தாதிங் மாவட்டங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் இதுவரை குறைந்தது 8 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போய் உள்ளனர்.

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: 8 பேர் பலி, 384 பேரை காணவில்லை | Nepal Flood 8 Dead 384 People Missing

நேபாள சுற்றுலா வாரியம் வழங்கிய தகவல்படி, 291 வெளிநாட்டினர் மற்றும் 93 உள்நாட்டு மக்கள் என  மொத்தம் 384 பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர்.

மாயமான சுற்றுலா பயணிகளில் 105 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்

இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதல்: சீறிப்பாய்ந்த 162 ட்ரோன்கள்

ராசுவா மாவட்டத்தில் நேபாள காவல்துறையை சேர்ந்த   26 அதிகாரிகளும், 7 ஆயுதப்படை வீரர்களும் இந்த வெள்ளப்பெருக்கில் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம், பேரிடர் மீட்புப் படைகள் ஆகியவை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப் பணிகளானது தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளம் காரணமாக ராசுவகதி, சிலிமே, திரிசூலி ஆகிய துணை மின் நிலையங்கள் மற்றும் ஆறு முக்கிய மின் உற்பத்தி நிலையங்கள் இதில் சேதமடைந்து இருப்பதாக நேபாள மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US