181km மைலேஜ்., புதிய Simple OneS எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் வெளியீடு

Electric Vehicle
By Ragavan Mar 12, 2025 11:15 PM GMT
Report

    சிம்பிள் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய Simple OneS எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

      இந்த புதிய மொடல், நிறுவனத்தின் Dot One ஸ்கூட்டருக்கு மாற்றாக மற்றும் entry-level மொடலாக அமைகிறது.

      6 Airbags கொண்ட இந்தியாவின் மலிவான கார்., புதிய 2025 Maruti Alto K10 அறிமுகம்

      6 Airbags கொண்ட இந்தியாவின் மலிவான கார்., புதிய 2025 Maruti Alto K10 அறிமுகம்

      விலை மற்றும் வேரியன்ட்கள்

      Simple OneS மொடல் ரூ.1,39,999 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய Dot One மொடலை விட ரூ.6,217 குறைவு.

      மேலும், Simple One Gen 1.5 மொடல் ரூ.1,66,000 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

      Simple OneS, Simple Energy

      வடிவமைப்பு

      Simple OneS, Simple One மற்றும் Dot One மொடல்களின் வடிவமைப்பை கொண்டுள்ளது.

      இதில் கூர்மையான LED headlight, ஸ்போர்ட்டி தோற்றம், உயர்ந்த பின்பகுதி போன்ற அம்சங்கள் உள்ளன.

      இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் Brazen Black, Grace White, Azure Blue, மற்றும் Namma Red என நான்கு நிறங்களில் கிடைக்கிறது.

      Simple OneS, Simple Energy

      பேட்டரி, மோட்டார் மற்றும் செயல்திறன்

      • 3.7kWh பேட்டரி
      • 181 KM Range
      • மொத்த சக்தி - 8.5kW
      • அதிகபட்ச டாப் ஸ்பீடு - மணிக்கு 105 கிமீ
      • 0-40kmph வேகத்தை 2.55 விநாடிகளில் எட்டும்
      • 72Nm டார்க் என மேம்படுத்தப்பட்ட மின்சார மோட்டார் வசதி செய்யப்பட்டுள்ளது.

      Simple OneS, Simple Energy

        சிறப்பம்சங்கள்

        • 7-inch touch-sensitive TFT display
        • 4 ரைடிங் மோட்கள்: Eco, Ride, Dash, Sonic
        • 5G eSIM, WiFi, Bluetooth இணைப்பு
        • navigation, Calls and SMS alerts
        • ரிவர்ஸ் மோடு, regenerative braking, மற்றும் TPMS
        • 35 லிட்டர் சேமிப்பிடம் (Dot One ஐ-விட 5 லிட்டர் அதிகம்)
        • 770mm இருக்கை உயரம் – அனைத்து பயணிகளுக்கும் வசதியாக இருக்கும்

          இந்தியாவின் முதல் 150cc ஹைபிரிட் பைகை அறிமுகப்படுத்தியுள்ளது Yamaha!

          இந்தியாவின் முதல் 150cc ஹைபிரிட் பைகை அறிமுகப்படுத்தியுள்ளது Yamaha!

          Simple OneS, Simple Energy-யின் ஒரு மிகச்சிறந்த நுழைவு நிலை எலக்ட்ரிக் ஸ்கூட்டராக பார்க்கப்படுகிறது.

          குறைந்த விலையில், அதிக சேமிப்பிடம் மற்றும் சிறந்த வேகத்தை வழங்குவதால், இது Ola S1 Pro, Bajaj Chetak 3501, TVS iQube, Ather 450S போன்ற மொடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்கும்.

          உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

          மரண அறிவித்தல்

          குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

          01 Oct, 2026
          மரண அறிவித்தல்

          புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

          29 Sep, 2026
          மரண அறிவித்தல்

          நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

          29 Sep, 2026
          1ம் ஆண்டு நினைவஞ்சலி

          புங்குடுதீவு, Toronto, Canada

          12 Oct, 2025
          மரண அறிவித்தல்
          மரண அறிவித்தல்
          8ம் ஆண்டு நினைவஞ்சலி

          புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

          01 Oct, 2018
          1ம் ஆண்டு நினைவஞ்சலி

          வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

          11 Oct, 2025
          மரண அறிவித்தல்

          நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

          26 Sep, 2026
          மரண அறிவித்தல்

          திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

          31 Aug, 2026
          1ம் ஆண்டு நினைவஞ்சலி
          12ம் ஆண்டு நினைவஞ்சலி

          யாழ்ப்பாணம்

          01 Oct, 2014
          மரண அறிவித்தல்

          உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

          28 Sep, 2026
          மரண அறிவித்தல்

          கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

          23 Sep, 2026
          7ம் ஆண்டு நினைவஞ்சலி

          காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

          29 Sep, 2019
          5ம் ஆண்டு நினைவஞ்சலி
          13ம் ஆண்டு நினைவஞ்சலி
          5ம் ஆண்டு நினைவஞ்சலி

          அச்சுவேலி, Luzern, Switzerland

          30 Sep, 2021
          1ம் ஆண்டு நினைவஞ்சலி
          40ம் ஆண்டு நினைவஞ்சலி

          கொற்றாவத்தை, கீரிமலை

          28 Sep, 1986
          4ம் ஆண்டு நினைவஞ்சலி

          திருநெல்வேலி, Toronto, Canada

          30 Sep, 2022
          15ம் ஆண்டு நினைவஞ்சலி

          புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

          28 Sep, 2011
          மரண அறிவித்தல்

          மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

          24 Sep, 2026
          1ம் ஆண்டு நினைவஞ்சலி

          கொக்குவில் மேற்கு, பேராதனை

          27 Sep, 2025
          7ம் ஆண்டு நினைவஞ்சலி

          புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

          11 Oct, 2019
          (+44) 20 3137 6284
          UK
          (+41) 315 282 633
          Switzerland
          (+1) 437 887 2534
          Canada
          (+33) 182 888 604
          France
          (+49) 231 2240 1053
          Germany
          (+1) 929 588 7806
          US
          (+61) 272 018 726
          Australia
          lankasri@lankasri.com
          Email US