புத்தாண்டு முதல் மாதத்தில் களமிறங்கும் டாப் 4 Branded Smartphones: லிஸ்ட் இதோ

Smart Phones
By Yashini Dec 20, 2023 06:20 AM GMT
Report

இன்னும் சில நாட்களில் டிசம்பர் முடிந்து 2024 வர இருக்கிறது. புத்தாண்டில் பலபேர் புதிய Smartphone வாங்கலாம் என காத்திருப்பீர்கள்.

OnePlus, Xiaomi, Samsung மற்றும் Vivo ஆகிய 4 Smartphone-கள் மிகப்பெரிய தள்ளுபடியுடன் புத்தாண்டில் களமிறங்க இருக்கின்றன.

அந்தவகையில், புத்தாண்டில் வெளியாக இருக்கும் இந்த 4 Smartphone-களை பற்றி விரிவாக காணலாம்.

1. OnePlus 12

OnePlus 12 இந்தியாவில் ஜனவரி 23-ம் திகதி அறிமுகப்படுத்தப்படும். இந்த போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

OnePlus 12

6.8 inch AMOLED Display இருக்கும். இந்த ஃபோன் Snapdragon 8 Gen 3 Chipset மூலம் இயக்கப்படும். இது தவிர, 100W Fast charging ஆதரவு மற்றும் 50W Wireless charging ஆதரவுடன் வரும்.

போனில் 5400mAh Battery இருக்கும். மேலும் 50MP camera இருக்கும்.

OnePlus 12 Smartphone வெளியீட்டு திகதி அறிவிப்பு: இதன் விலை என்ன?

OnePlus 12 Smartphone வெளியீட்டு திகதி அறிவிப்பு: இதன் விலை என்ன?

2. Xiaomi Redmi Note 13

Xiaomi Redmi Note 13 ஜனவரி 4-ம் திகதி அறிமுகப்படுத்தப்படும். இந்த Series-ல் Redmi Note 13, Redmi Note 13 Pro மற்றும் Redmi Note 13 Pro Plus என்ற மூன்று மாடல்கள் இருக்கும்.

Xiaomi Redmi Note 13

MediaTek Dimensity 7200 Processor ஆதரவு போனில் கிடைக்கும். மேலும் 5000mAh Battery இருக்கும்.

Redmi Note 13 series இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு: விலை எவ்வளவு தெரியுமா?

Redmi Note 13 series இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு: விலை எவ்வளவு தெரியுமா?

3. Vivo X100 Pro மற்றும் X100

Vivo ஒரு புதிய டீசரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் Vivo X100 தொடரின் வெளியீடு குறித்து நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதிகபட்சமாக இது ஜனவரியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vivo X100 Pro மற்றும் X100

இந்த போன் MediaTek Dimensity 9300 Chipset மூலம் இயக்கப்படும். இதில் 1 inch Bionic sensor வழங்கப்படும்.

ஜனவரியில் களமிறங்க இருக்கும் Vivo X100 series: விலை, சிறப்பம்சங்கள் இதோ

ஜனவரியில் களமிறங்க இருக்கும் Vivo X100 series: விலை, சிறப்பம்சங்கள் இதோ

4. OnePlus 12R

OnePlus 12 உடன் OnePlus 12R -ஐயும் அறிமுகப்படுத்துகிறது. அதாவது ஜனவரி 23-ம் திகதி தொலைபேசி அறிமுகப்படுத்தப்படும்.

போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இதுவரை எதுவும் தகவல் வெளியாகவில்லை.       

OnePlus 12R

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

  

மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US