பொலிவியாவில் புதிய காட்டுப் பூனை இனம் கண்டுபிடிப்பு

Bolivia
By Ragavan Sep 18, 2026 01:19 PM GMT
Report

New tiger cat species found in Bolivia: பொலிவியாவில் புதிய காட்டுப்பூனை இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய காட்டுப்பூனை இனம்

பொலிவியாவின் யுங்காஸ் (Yungas) மலைப்பகுதியில், மேகக் காடுகளில் வாழும் சிறிய காட்டுப் பூனை ஒன்று, புதிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“லியோபார்டஸ் டில்காயோ” (Leopardus tilcayo) என அறிவிக்கப்பட்ட இந்த புலி பூனை, கடந்த நூற்றாண்டுக்கு பிறகு உலகில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் புதிய பூனை இனமாகும். உள்ளூர் மக்கள் இதனை “டில்காயோ” என்று அழைக்கின்றனர்.

New-Tiger-Cat-Species-Found-in-Bolivia

புலி பூனை

இது தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் காணப்படும் புலி பூனைகளின் குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த பூனை சுமார் 46 செ.மீ. நீளமும், 1.4 கிலோ எடையும் கொண்டது.

சாதாரண வீட்டுப் பூனையைக் காட்டிலும் சிறியது. இதன் தோல் வெளிர் பழுப்பு நிறத்தில், உடலெங்கும் ஒழுங்கற்ற வடிவிலான புள்ளிகளுடன் காணப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

New-Tiger-Cat-Species-Found-in-Bolivia

அதன் வாழ்க்கை முறைகள் குறித்து விஞ்ஞானிகள் இன்னும் முழுமையான தகவல்களை கொண்டிருக்கவில்லை. ஆனால், அதன் கழிவுகளில் எலிகள் போன்ற சிறிய விலங்குகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால், அவை அதன் உணவாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும், கேமரா-வலைகள் மூலம், இது இரவில் அதிகமாகச் செயல்படும் விலங்காக இருக்கலாம் என அறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை முன்னெடுத்த தேசிய புவியியல் ஆராய்ச்சியாளர் பாவ்லா நோகல்ஸ் அஸ்கர்ருன்ஸ், “பொலிவியாவில் காணப்படும் இந்த பூனை, பிரேசிலில் காணப்படும் புலி பூனைகளின் விவரங்களுடன் பொருந்தவில்லை. அதனால், இது தனித்த இனமாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகித்தோம்” என்று கூறினார்.

நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு

நடுவானில் அடித்துக்கொண்ட பயணிகள் - லண்டன் டு வங்காளதேச விமானத்தில் பரபரப்பு

New-Tiger-Cat-Species-Found-in-Bolivia

DNA ஆய்வுகள் மூலம், புலி பூனைகள் ஐந்து தனித்த இனங்களாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதில், டில்காயோ சுமார் 14 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற புலி பூனைகளிலிருந்து பிரிந்தது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பெருவின் யுங்காஸ் பகுதியில் “லியோபார்டஸ் டிக்ரினஸ் ஆன்டிசுயோ” (Leopardus tigrinus antisuyo) என்ற புதிய துணை இனமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு, உலக விலங்கியல் வரலாற்றில் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US