துணிக்கடைகளில் திருடி மாட்டிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்., பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ராஜினாமா

New Zealand
By Ragavan Jan 17, 2024 08:12 AM GMT
Report

நியூசிலாந்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் துணிக்கடைகளில் திருடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில், கிரீன் பார்ட்டி எம்பி கோல்ரிஸ் காரமன்(MP Golriz Ghahraman), இரண்டு ஷாப்பிங் கடைகளில் இருந்து மூன்று முறை துணிகளைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

இதையடுத்து அவர் திங்கள்கிழமை பதவி விலகினார். கோல்ரிஸ் காரமன் திருடும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆக்லாந்து மற்றும் வெலிங்டனில் உள்ள கடைகளில் ஆடைகளை திருடியதாக கோல்ரிட்ஜ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துணிக்கடைகளில் திருடி மாட்டிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்., பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ராஜினாமா | Newzealand Mp Golriz Ghahraman Shoplifting Video

இந்த கடைகளின் வீடியோ காட்சிகளை பொலிஸார் பெற்றுள்ளனர். தற்போது கோல்ரிஸுக்கு எதிரான விசாரணையும் தொடங்கியுள்ளது.

கோல்ரிஸ் ஈரானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். நியூஸிலாந்திலும் வெளிநாட்டிலும் மனித உரிமைகள் விவகாரங்களில் பல பணிகளைச் செய்துள்ளார்.

2017-ஆம் ஆண்டில், நியூசிலாந்து அரசாங்கத்தில் இடம் பெற்ற முதல் அகதி என்ற பெருமையை பெற்றார். நீதி அமைச்சராக பதவியேற்றார்.

தற்போது கோல்ரிஸுக்குப் பதிலாக மற்றொரு பெண் எம்.பி.க்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பசுமைக் கட்சி தெரிவித்துள்ளது.

குடும்பம் ஈரானில் இருந்து நியூசிலாந்துக்கு வந்தது

42 வயதான கோல்ரிஸின் குடும்பத்தினர் ஈரானில் இருந்து வெளியேறி நியூசிலாந்துக்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்தனர். இதற்குப் பிறகு அவருக்கும் இங்கு குடியுரிமை கிடைத்தது.

ஆனால், இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிக்கை எதையும் பொலிசார் தயாரிக்கவில்லை.

கோல்ரிஸ் கையில் பிராண்டட் கைப்பை வைத்திருப்பது காணொளியில் தெரிகிறது. அவர் தனது முகத்தை கமெராவில் காட்டாமல் தவிர்த்து, சில துணிகளை பையில் வைத்துகொண்டு வெளியேறுகிறார்.

துணிக்கடைகளில் திருடி மாட்டிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்., பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ராஜினாமா | Newzealand Mp Golriz Ghahraman Shoplifting Video

பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், தான் செய்தது பகுத்தறிவு இல்லாத செயல், தனது செயலை மறைக்கவோ நியாயப்படுத்தவோ விரும்வில்லை என்றும், மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, எனக்கு மனநிலை சரியில்லை என்பதை புரிந்துகொண்டதாகவும், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டிய தான் மக்களை ஏமாற்றிவிட்டதாவதும், அதற்காக வருந்துவதாகவும் கூறி கோல்ரிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

கட்சி என்ன சொன்னது

கோல்ரிஸை என்னால் பாதுகாக்க முடியாது, ஆனால் அவர் எம்.பி.யானதில் இருந்து அவருக்கு பல்வேறு வகையான மிரட்டல்கள் வருகின்றன. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என பசுமைக் கட்சித் தலைவர் ஜேம்ஸ் ஷா (James Shaw) கூறினார்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக ஜேம்ஸ் ஷா மேலும் கூறினார்.

துணிக்கடைகளில் திருடி மாட்டிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்., பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு ராஜினாமா | Newzealand Mp Golriz Ghahraman Shoplifting Video

அச்சுறுத்தல்கள்

2021ல் ஒரு நேர்காணலில், தனக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் அச்சுறுத்தல்கள் வருவதாகவும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், இதனால் தனது வீட்டில் ஒரு அபாய எச்சரிக்கையை நிறுவ வேண்டியிருந்தது என்றும், இந்த அச்சுறுத்தல்கள் சமீபத்தில் தான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஒரு பேரணியை ஏற்பாடு செய்தபோது இன்னும் அதிகரித்து இருப்பதாகவும் கோல்ரிஸ் கூறியுள்ளார்.

அடுத்த இலங்கையாக மாறப்போகும் நாடு., சீனாவின் கடன் பொறியில் சிக்கும் மாலத்தீவு

அடுத்த இலங்கையாக மாறப்போகும் நாடு., சீனாவின் கடன் பொறியில் சிக்கும் மாலத்தீவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
New Zealand Green MP Golriz Ghahraman shoplifting allegations, Golriz Ghahraman, Golriz Ghahraman Video, New Zealand MP Video
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US