ஜூலை முதல் முகக் கவசம் அவசியமில்லை...! பேரணியில் இரு ஈராக்கியர்கள் சுட்டுக் கொலை.. உலகச் செய்திகள் ஒரு பார்வை
கொரோனா பரவலுக்கு மத்தியில் அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஒன்று விமான நிலையத்திற்கு அருகே உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயக சார்பு ஆர்வலர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான பயங்கர தாக்குதல்களுக்கு எதிராக நீதி கோரி பாக்தாத்தில் ஆயிரக் கணக்கானோர் முன்னெடுத்த பேரணியில் இடம்பெற்ற வன்முறையில் இரு ஈராக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 28 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
மேலும் கொவிட்-19 தடுப்பூசி டோஸ் ஒன்றை பெற்றவர்கள் ஜூலை முதல் பொது வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தென்கொரியா புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முழுத்தகவல்களையும் பெற கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.