திணறிய ஐரோப்பிய நாடுகள்..! சதியின் பின்னணியில் உக்ரைன்: புதிய பகீர் அறிக்கை

Vladimir Putin Volodymyr Zelenskyy Ukraine Germany Russia
By Thiru Aug 17, 2024 09:40 AM GMT
Report

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாயின் வெடிப்பு சம்பவத்தில் சிறிய உக்ரைனிய குழுவின் பங்களிப்பு இருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு

ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் இயற்கை எரிவாயு குழாய் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த வெடிப்பு காரணமாக கடுமையாக சேதமடைந்தது.

இதன் மூலம் பல ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், எரிசக்தியின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்தது.

Nord stream pipeline, Germany, Ukraine, Russia

ரஷ்யாவுக்கு அடுத்த இடியை இறக்கிய உக்ரைன்: பொதுமக்களை வேகமாக வெளியேற்றும் புடின்

ரஷ்யாவுக்கு அடுத்த இடியை இறக்கிய உக்ரைன்: பொதுமக்களை வேகமாக வெளியேற்றும் புடின்

இந்த வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா ரகசிய சதி திட்டமாக இருக்கலாம் என்று ஆரம்ப நாட்களில் கூறப்பட்டது.

உக்ரைன் பங்களிப்பு

இந்நிலையில், A Wall Street பத்திரிக்கையில் வெளியான அறிக்கையில், நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு உக்ரைனிய சிறிய குழு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த சதி திட்டமானது, உக்ரைனிய ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை உள்ளடக்கிய 6 கொண்ட குழுவினால் சிறிய படகின் உதவிக் கொண்டு நிறைவேற்றப்பட்டு இருப்பதாக WSJ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nord stream pipeline, Germany, Ukraine, Russia

உக்ரைனிய உயர் பதவி ஜெனரலால் இயக்கப்பட்ட இதற்கு, $300,000 தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இதற்கு உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சம்மதம் தெரிவித்த நிலையில், பின்னர் இது தொடர்பாக CIA அறிந்து கொண்டதன் பிறகாக அதை நிறுத்தி கொள்ளுமாறும் உத்தரவிட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nord stream pipeline, Germany, Ukraine, Russia

உக்ரைன் மறுப்பு

WSJ அறிக்கை வெளியாக சர்வதேச சமூகங்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் தங்களுக்கு சம்மதம் இல்லை என்று உக்ரைன் மறுத்துள்ளது.

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சேவைகளை நிறுத்திய சர்வதேச விமான நிறுவனங்கள்., முழு பட்டியல் இதோ

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சேவைகளை நிறுத்திய சர்வதேச விமான நிறுவனங்கள்., முழு பட்டியல் இதோ

நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிப்பில் உக்ரைனிய பங்களிப்பு என்பது முற்றிலும் முட்டாள்தனமானது என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் உதவியாளர் Mykhailo Podolyak தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

 

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US