7-வது முறையாக ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
7-வது முறையாக ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளதால் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.
ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
வடகொரியா இன்று 2 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனைகளை மேற்கொண்டது. இது தென் கொரியாவுடனான இராணுவப் பயிற்சிக்காக அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை அண்டை கடல் பகுதிக்கு நகர்த்தியது.
இதனையடுத்து, இந்த மாதத்தில் வடகொரியா 7வது முறையாக ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த ஏவுகணை சோதனை இராணுவ பதற்றங்களை மேலும் அதிகரிப்பதற்கு நடத்தப்பட்டுள்ளதாக காட்டுகிறது.
இது குறித்து தென் கொரிய இராணுவத்துறை கூறுகையில், வட கொரிய தலைநகரான பியோங்யாங்கிற்கு தெற்கே உள்ள மேற்கு உள்நாட்டுப் பகுதியில் இருந்து காலை 7.47 முதல் 8 மணி வரை 2 ஏவுகணைகள் ஏவப்பட்டன என்று தெரிவித்துள்ளது.
North Korea test-fires 2 more missiles as US sends carrier
— KIGALI DAILY NEWS (@kigalidailynews) March 27, 2023
A nuclear-powered U.S. aircraft carrier and its battle group began exercises with South Korean warships on Monday, hours after North Korea fired two short-range ballistic missiles in anhttps://t.co/3UtW6F0qat pic.twitter.com/llvQ1EtqFF
#TopNews today
— HT Smartcast (@HTSmartcast) March 27, 2023
> UP police take custody of Atiq from Guj, head to Prayagraj jail
> Pawan Khera apologises for ‘tapasya’ tweet after Rahul loses Lok Sabha seat
> North Korea fires 2 ballistic missiles, piles pressure on US
Listen to other top news here:https://t.co/FQCn4ih9cU pic.twitter.com/mc4EUPYvNG