உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

North Korea Kim Jong Un
By Arbin Nov 19, 2022 10:05 AM GMT
Report

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தனது 9 வயது மகளை முதன்முறையாக உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளதுடன், அரசு செய்தி ஊடகத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

மகளின் புகைப்படம்

இதுவரை தமது பிள்ளைகள் தொடர்பில் எந்த தகவலையும் வெளியிட்டிராத கிம் ஜோங், தற்போது முதன்முறையாக தமது மகளின் புகைப்படத்தை அரசு செய்தி ஊடகத்தில் வெளியிட அனுமதித்துள்ளார்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

குறித்த சிறுமி கிம் ஜோங் உடன் ஏவுகணை ஏவும் வளாகத்தில் காணப்பட்டுள்ளார்.. மட்டுமின்றி, பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முடியும் வரையில் தமது பெற்றோருடன் அந்த வளாகத்தில் சிறுமியும் காணப்பட்டுள்ளார்.

மேலும், இராணுவ உயர் அதிகாரிகளுடன் கிம் ஜோங் உன் கருத்து பரிமாற்றம் மேற்கொள்ளும் போதும், குறித்த சிறுமி உடன் இருந்துள்ளார். கிம் ஜோங் தொடர்பில் நன்கு தெரிந்தவர்கள், குறித்த சிறுமியின் பெயர் Kim Ju-ae என இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

கிம் ஜோங் சூளுரை

ஆனால் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த விஜயத்தின் போது தான் அமெரிக்காவை எதிர்கொள்ளும் துணிவு தங்களுக்கு இருப்பதாக கிம் ஜோங் சூளுரைத்திருந்தார்.

உலகிற்கு முதன்முறையாக தனது மகளை அறிமுகம் செய்த கிம் ஜோங் உன்: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை | North Korean Despot Unveils His Daughter

@reuters

வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. எதிரிகள் தங்களை தொடர்ந்து அச்சுறுத்துவார்கள் என்றால், கட்சியும் அரசும் உரிய பதிலடி அளிக்கும் எனவும், அணு ஆயுத ஏவுகணைகளால் பதில் அளிப்போம் எனவும் கிம் ஜோங் கூறியிருந்தார்.

தங்களது Hwasongpho-17 ஏவுகணையானது வெற்றியடைந்துள்ளதாகவும் வடகொரியா அறிவித்துள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US