வடக்கு மாசிடோனியா இரவு விடுதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி! பலர் படுகாயம்

Accident
By Thiru Mar 16, 2025 10:22 AM GMT
Report

வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் நடந்த விபத்தில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து

வடக்கு மாசிடோனியாவின் கோகனி(Kocani) நகரில் உள்ள பிரபலமான பல்ஸ் இரவு விடுதியில்(Club Pulse) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மேலும், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த துயர சம்பவத்தில், இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1,500-க்கும் மேற்பட்டோர் தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

வணிக உலகை ஆளும் சிங்கப் பெண்கள்! டாப் 5 பணக்காரப் பெண்கள் யார் தெரியுமா?

வணிக உலகை ஆளும் சிங்கப் பெண்கள்! டாப் 5 பணக்காரப் பெண்கள் யார் தெரியுமா?

இந்த விபத்தின் கோரத்தினால் உள்ளூர் அவசர கால சேவைகள் ஸ்தம்பித்து போயுள்ளன.

நகரத்தின் ஒரே மருத்துவமனையானது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.

கோகனி நகரத்தின் வரலாற்றில் கரும்புள்ளி

சுமார் 25,000 மக்கள் தொகை கொண்ட கோகனி நகரத்தின் வரலாற்றில் இதுவே மிக மோசமான பேரழிவு என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாசிடோனியா இரவு விடுதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி! பலர் படுகாயம் | North Macedonia Nightclub Incident 50 Fatalities

உள்ளூர் வானொலி நிலையம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை, ஆனால் உயிரிழப்புகள் 20 முதல் 100 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.

வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன்

வீடு திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மகன் ஏ.ஆர். அமீன்

பிரதமர் ஹிரிஸ்டியன் மிக்கோஸ்கி இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கோகனிக்கு விரைந்துள்ளார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US