நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்: அரச அரண்மனை அறிவிப்பு

Norway
By Thiru Aug 28, 2026 07:39 AM GMT
Report

Norway King Harald V Passes Away: நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானார்.

 நார்வே நாட்டு மன்னர் காலமானார்

நார்வே நாட்டு மன்னர் 5ம் ஹரால்டு தன்னுடைய 89 வது வயதில் காலமானதாக அதிகாரப்பூர்வமாக ஆஸ்லோவில் உள்ள அரச அரண்மனை அறிவித்துள்ளது.

அரிய வகை இரத்தக் கோளாறுடன் போராடி வந்த மன்னர் ஹரால்டு காலை 6.35 மணிக்கு அமைதியான முறையில் இயற்கை அடைந்தார்.

மன்னர் ஹரால்டு உயிரிழந்த இறுதி நேரங்களில் அவரது குடும்பத்தினர் படுக்கைக்கு அருகில் கூடி முறையான இறுதி மரியாதையை செலுத்தினர்.

நார்வே மன்னர் 5ம் ஹரால்டு காலமானார்: அரச அரண்மனை அறிவிப்பு | Norway King Harald V Passes Away

6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா

6000 மின்சார கையுறைகளை வாங்கும் ICE: 16.7 மில்லியன் டொலர் ஒதுக்கிய அமெரிக்கா

14ம் நூற்றாண்டுக்கு பிறகு நார்வே மண்ணில் பிறந்த முதல் நார்வே மன்னர் பெருமையை 5ம் ஹரால்டு கொண்டுள்ளார்.

தன்னுடைய 35 ஆண்டுகால ஆட்சியை நவீன உலகத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆட்சியை அமைத்தவர் என்ற பெருமையும் மன்னர் ஹரால்டு பெற்றுள்ளார்.

பல்வேறு மரபுகளை மீறி சாதாரண குடிமகளை திருமணம் செய்து கொண்டதோடு எளிதில் அணுக கூடியவராக மன்னர் ஹரால்டு திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US