RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக இணைந்த பிரித்தானிய ஸ்மார்ட் போன் நிறுவனம்

Royal Challengers Bangalore Nothing
By Karthikraja Feb 03, 2026 02:49 PM GMT
Report

RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக Nothing நிறுவனம் இணைந்துள்ளது.

ஆர்சிபி

ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி உள்ளது.

RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக இணைந்த பிரித்தானிய ஸ்மார்ட் போன் நிறுவனம் | Nothing Join New Title Sponsor Of Rcb For 2 Season

2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக RCB அணி கோப்பையை வென்றதன் மூலம், அணியின் சந்தை மதிப்பு 2 பில்லியன் டொலராக உயர்ந்தது.

இதனையடுத்து, RCB அணியின் உரிமையாளரான லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் அணியை விற்க உள்ளதாக அறிவித்துள்ளது. 

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி

பல தொழிலதிபர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் ஆர்சிபி அணியை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், RCB அணியின் புதிய முதன்மை விளம்பரதாரராக Nothing என்னும் மொபைல் நிறுவனம் இணைந்துள்ளது. 

இந்த ஒப்பந்தம் 2 ஆண்டுகளுக்கு தொடரும் என RCB அணி அதன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த RCB அணியின் தலைமை இயக்க அதிகாரி ராஜேஷ் மேனன், "நத்திங்கின் துணிச்சலான, படைப்பாற்றல் மிக்க மற்றும் அடுத்த தலைமுறைக்கான கண்ணோட்டம், ஆர்சிபியின் முற்போக்கான அடையாளம் மற்றும் இளம் ரசிகர்களுடனான வலுவான தொடர்பு ஆகியவற்றுடன் தடையின்றி ஒத்துப்போகிறது" என தெரிவித்துள்ளார். 

RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக இணைந்த பிரித்தானிய ஸ்மார்ட் போன் நிறுவனம் | Nothing Join New Title Sponsor Of Rcb For 2 Season

Nothing இது குறித்து கருத்து தெரிவித்த நத்திங்கின் இணை நிறுவனரும் இந்தியத் தலைவருமான அகிஸ் எவாஞ்சலிடிஸ், 2025 ஆம் ஆண்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் பட்டத்தை வென்ற பிரச்சாரம் உத்வேகத்தை அளித்தது என தெரிவித்துள்ளார். 

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்

பிரபல கிரிக்கெட் வீராங்கனையிடம் அணி தேர்வாளர் அத்துமீறல் - நீதிமன்றம் கண்டனம்

முன்னதாக, கடந்த 3 ஐபிஎல் தொடர்களுக்கு RCB அணியின் டைட்டில் ஸ்பான்சராக கத்தார் ஏர்வேஸ் இருந்தது. கத்தார் ஏர்வேஸ் மற்றும் RCB அணிக்கு இடையேயான ஒப்பந்த மதிப்பு சுமார் ரூ.75 கோடி ஆகும்.

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் Nothing என்னும் ஸ்மார்ட் போன் நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டில் கார்ல் பெய் என்பவரால் உருவாக்கப்பட்டது. கார்ல் பெய், One Plus ஸ்மார்ட் போன் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஆவார். 

RCB அணியின் முதன்மை விளம்பரதாரராக இணைந்த பிரித்தானிய ஸ்மார்ட் போன் நிறுவனம் | Nothing Join New Title Sponsor Of Rcb For 2 Season

சீனாவில் பிறந்த கார்ல் பெய், சுவீடனில் வளர்ந்து அங்கே குடியுரிமை பெற்றுள்ளார்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US