Nvidia மற்றும் ஜென்சன் ஹுவாங் மீது வழக்குப்பதிவு: ஏமாற்றப்பட்டதாக முதலீட்டாளர்கள் புகார்

United States of America Crime Businessman Nvidia Jensen Huang
By Thiru Nov 10, 2026 04:06 AM GMT
Report

Nvidia and CEO Jensen Huang sued by their Shareholder: சீன உளவாளி தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து Nvidia மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Nvidia மற்றும் ஜென்சன் ஹுவாங் மீது வழக்குப்பதிவு

முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக உலகின் முன்னணி குறைக்கடத்தி(Semiconductor) உற்பத்தி நிறுவனமான என்விடியா(Nvidia) மற்றும் அதன் தலைமை செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங்(Jensen Huang) மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீன உளவு அமைப்பை சேர்ந்த ஆலிஸ் ஹவாங்(Alice Huang) என்ற பெண்ணுடன் தனது திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பில் இருந்ததுடன் அதனை மறைத்ததன் மூலம் முதலீட்டாளர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவின் San Jose கூட்டாட்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Nvidia CEO Jensen Huang-ஐ சுற்றியுள்ள உளவு புகார்கள்: யார் இந்த ஆலிஸ் ஹவாங்?

Nvidia CEO Jensen Huang-ஐ சுற்றியுள்ள உளவு புகார்கள்: யார் இந்த ஆலிஸ் ஹவாங்?

இந்த வழக்கின் மனுவில், Nvidia மற்றும் CEO ஜென்சன் ஹுவாங், சீன உளவு அமைப்பின் முகவராக செயல்பட்டதாக கூறப்படும் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங் என்பவருடன் கொண்டிருந்த தொடர்பை மறைத்து, பங்குதாரர்களை தவறாக வழிநடத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Nvidia மற்றும் ஜென்சன் ஹுவாங் மீது வழக்குப்பதிவு: ஏமாற்றப்பட்டதாக முதலீட்டாளர்கள் புகார் | Nvidia And Ceo Jensen Huang Sued By Shareholder

மேலும் இந்த செயல் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதோடு, Nvidia-வின் எதிர்கால வர்த்தகத்திற்கும், நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் முதலீட்டாளர்களிடம் மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சீன உளவாளி தொடர்பான விவகாரத்தை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான FBI விசாரணை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US