நியூசிலாந்து வேலைவாய்ப்பு விசா, முதலீட்டு விசா விதிகளில் மாற்றங்கள் அறிவிப்பு

New Zealand
By Ragavan May 25, 2026 08:31 AM GMT
Report

நியுசிலாந்து அரசு, வேலைவாய்ப்பு விசா மற்றும் முதலீட்டு விசா விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்த மாற்றங்கள் ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. Accredited Employer Work Visa மற்றும் ActiveInvestor Plus Visa Growth ஆகிய இரண்டு பிரிவுகளில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பில்லியனர் பட்டியலில் மெஸ்ஸி! 2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

பில்லியனர் பட்டியலில் மெஸ்ஸி! 2026 உலகின் அதிகம் சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள்

வேலைவாய்ப்பு விசாவில் என்ன மாற்றம்?

Skill Level 3 வேலைகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கும் ஆங்கில மொழித் திறன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, Skill Level 4 மற்றும் Skill Level 5 வேலைகளுக்கு மட்டுமே இந்த விதி இருந்தது.

இப்போது ஹொட்டல், வணிகம், தொழில்கள் போன்ற துறைகளில் பணிபுரிய விரும்புவோர், அடிப்படை ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

New Zealand visa rules 2026, NZ English language requirement, Accredited Employer Work Visa changes, Active Investor Plus Visa philanthropy, NZ immigration policy updates, Skilled residence pathways New Zealand #NewZealandVisa #ImmigrationPolicy #EnglishRequirement #InvestorVisa #Philanthropy #NZImmigration #WorkVisa #SkilledMigration

இது, அன்றாட ஆங்கிலத்தில் பேசும் திறன், பணியாளர்கள் தங்கள் உரிமைகளை புரிந்து கொள்ளவும், சமூகத்துடன் கலந்து கொள்ளவும் உதவும் என குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால், Global Workforce Seasonal Visa மற்றும் Peak Seasonal Visa விண்ணப்பதாரர்களுக்கு இந்த ஆங்கில தரம் விதி பொருந்தாது.

முதலீட்டு விசா விதிகளில் முக்கிய மாற்றம்

முதலீட்டு விசா பிரிவில், Active Investor Visa Growth விண்ணப்பதாரர்கள், குறைந்தது 5 மில்லியன் நியூசிலாந்து டொலர் முதலீட்டில், 20 சதவீதம் (1 மில்லியன்) நன்கொடைகளுக்கு ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மீதியை அதிக வளர்ச்சி தரும் சொத்துக்களில் முதலீடு செய்ய வேண்டும்.

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

பிரித்தானியாவில் புதிய Invite-Only வதிவிட விசாவை அறிமுகப்படுத்த திட்டம்

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு புதிய Skilled Residence Pathways அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

இந்த மாற்றங்கள், நியூசிலாந்தில் வேலை செய்யும் வெளிநாட்டு பணியாளர்களின் மொழித்திறனையும் மேம்படுத்தவும், முதலீட்டாளர்களின் சமூக பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் கொண்டுவரப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US