அமெரிக்காவின் ஓஹியோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 12 பேர் படுகாயம்

United States of America Crime
By Thiru Jun 07, 2026 06:49 AM GMT
Report

அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற திருவிழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

ஓஹியோ திருவிழாவில் துப்பாக்கிச்சூடு

ஓஹியோவின் டொலிடோவில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஓல்ட் வெஸ்ட் எண்ட்(Old West End) திருவிழாவில் பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 16 வயது முதல் 61 வயது வரை உள்ள 12 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஓஹியோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 12 பேர் படுகாயம் | Ohio West End Festival Mass Shooting 12 Injured

இதில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் டொலிடோ காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேசிய துணை காவல் ஆணையர் ஜோ, தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம்

ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம்

கைது மற்றும் விசாரணை

அமெரிக்காவின் ஓஹியோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 12 பேர் படுகாயம் | Ohio West End Festival Mass Shooting 12 Injured

இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான தீவிரமான முயற்சியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர்.

சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவில், மக்கள் அலறியடித்து ஓடும் காட்சிகளும், காயமடைந்தவர்களை பணியாளர்கள் மீட்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து விவரம் அறிந்தவர்கள் உடனடியாக டொலிடோ காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US