ஏவுகணை தாக்கியதில் கொழுந்துவிட்டு எரியும் உக்ரைன் எண்ணெய் கிடங்கு! வெளியான பரபரப்பு வீடியோக்கள்
உக்ரைனில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி எண்ணெய் கிடங்கு கொழுந்துவிட்டு எரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க்-ன் மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கே ஏவுகணை தாக்குதலுக்கு இரையாகியுள்ளது.
ஏவுகணை தாக்கியதில் கிடங்கில் இருந்த 4 டேங்க் தீப்பற்றி எரிந்ததாகவும், ஒவ்வொரு டேங்குகளிலும் 5000 டன் எரிபொருள் இருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
More footage from the oil depot in #Makiivka. pic.twitter.com/6DSWtDcbJj
— NEXTA (@nexta_tv) May 4, 2022
6 மாதத்திற்குள் ரஷ்ய இறக்குமதிக்கு முடிவுகட்டுவோம்! ஐரோப்பிய ஒன்றியம்
எண்ணெய் கிடங்கு மீது தாக்கிய ஏவுகணையை எந்த தரப்பு ஏவியது என்ற தகவல் தற்போது வரை தெரியவில்லை.
The oil depot at #Makiivka was allegedly hit by missiles. pic.twitter.com/FIeWDYNj4g
— NEXTA (@nexta_tv) May 4, 2022
மகிவிகாவில் உள்ள எண்ணெய் கிடங்கு தீப்பற்றி பயங்கரமாக கொழுந்துவிட்டு எரிந்து, வானுயர கரும்புகை சூழ்ந்திருக்கும் காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.