மாதம் ரூ.1 கோடி ; ஹார்மோஸ் வழியாக கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு ஊதியம்

Money Ship Strait of Hormuz
By Karthikraja Oct 07, 2026 12:12 PM GMT
Report

oil tankers captains get 1cr salary plus bonus for cross strait of homruz: ஹார்மோஸ் நீரிணை வழியாக கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு, மாதம் ரூ.1 கோடி ஊதியம் மற்றும் ஒரு பயணத்திற்கு ரூ.48 லட்சம் போனஸ் வழங்கப்படுகிறது.

ஹார்மோஸ் நீரிணையில் தாக்கப்படும் கப்பல்கள்

ஈரான் மீதான அமெரிக்கா தாக்குதல் தொடங்கியதில் இருந்து, ஹார்மோஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.

அமெரிக்கா உடனான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹார்மோஸ் நீரிணையை கடக்கும் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது. 

மாதம் ரூ.1 கோடி ; ஹார்மோஸ் வழியாக கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு ஊதியம் | Oil Tanker Captains Get 1Cr Month For Cross Hormuz

பிப்ரவரி 28 முதல் குறைந்தது 93 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில், 24 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். இதில், கடந்த 20 நாட்களில் குறைந்தது 14 தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு இதே நாளில் 24 கப்பல்கள் சென்ற நிலையில், அக்டோபர் 4 ஆம் திகதி 13 கப்பல்கள் மட்டுமே கடந்து சென்றது. 

முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்? 3 அம்ச சமாதான திட்டத்தை அனுப்பிய இந்தியா

முடிவுக்கு வரும் ரஷ்யா - உக்ரைன் போர்? 3 அம்ச சமாதான திட்டத்தை அனுப்பிய இந்தியா

கப்பல் கேப்டன்களுக்கு ரூ.1 கோடி ஊதியம்

இந்நிலையில், கப்பல் மாலுமிகளை தக்க வைக்கும் நோக்கில், கப்பல் கேப்டன்களுக்கு 1 லட்சம் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.96 லட்சம்) வரை கப்பல் உரிமையாளர்கள் மாத ஊதியம் வழங்குகின்றனர்.

மேலும், ஒவ்வொரு கப்பல் பயணத்திற்கும் 50,000 டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.48 லட்சம்) போனஸ் வழங்கப்படுகிறது. 

மாதம் ரூ.1 கோடி ; ஹார்மோஸ் வழியாக கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு ஊதியம் | Oil Tanker Captains Get 1Cr Month For Cross Hormuz

சாதராண சூழ்நிலைகளில், கப்பல் கேப்டன்களுக்கு பொதுவாக மாதச் சம்பளம் 15,000 டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.14 லட்சம்) வழங்கப்பட்டு வந்தது. 

ஹோர்முஸில் கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயம்

ஹோர்முஸில் கப்பல் மீதான தாக்குதலில் 11 இந்தியர்கள் காயம்

கப்பல் கேப்டன்களுக்கு மட்டுமல்லாது 1,500 டொலர் ஊதியம் பெற்ற மாலுமிகளும், தற்போது 6 மாத அதிக உயர்வு வழங்கப்படுகிறது.

சில சமயங்களில், விருப்பமில்லாத பணியாளர்கள் மறுத்தால், அவர்களுக்குப் பதிலாக வேறு மாலுமிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதேவேளையில், அவர்களைத் தாயகம் திரும்ப அழைத்து வருவதற்கான செலவுகள் அவர்களின் ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் என்றும் எச்சரித்து, அவர்களைப் பயணம் செய்ய உரிமையாளர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர்.

உலகின் 20 சதவீத எரிபொருள் விநியோகம் நடைபெறும் இந்த பாதை வழியே, முன்பு ஒவ்வொரு நாளும் சுமார் 135 கப்பல்கள் கடந்து சென்றன. 

மாதம் ரூ.1 கோடி ; ஹார்மோஸ் வழியாக கப்பல்களை இயக்கும் கேப்டன்களுக்கு ஊதியம் | Oil Tanker Captains Get 1Cr Month For Cross Hormuz

மேலும், இந்த சூழலில் டேங்கர் கப்பலை இயக்குவதற்கு உரிமையாளர்கள்,அதிகரித்துள்ள செலவுகளை எதிர்கொள்கின்றனர்.

ஒரு சூப்பர்டேங்கர் கப்பலைப் பொறுத்தவரை, வளைகுடாவிற்குள் மேற்கொள்ளும் ஒரே ஒரு பயணத்திற்கு மட்டும் 20 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.193 கோடி) வரை போர் காப்பீட்டுச் செலவு ஆகலாம்.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US