முகத்தில் உள்ள எண்ணெயை போக்க இத பூசி பாருங்க
ஒரு சிலருக்கு முகத்தில் எண்ணெய் தன்மை அதிகரித்துக்கொண்டு இருக்கும். அதை எவ்வாறு தடுப்பது என்று யாரும் அறிந்திருக்க முடியாது.
ஏன் அப்படி முகத்தில் எண்ணெய் தன்மை ஏற்படுகின்றது என்ற காரணத்தை கண்டுப்பிடிக்க முயல்வதற்கு பதிலாக, வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி இதை எளிய முறையில் தடுக்கலாம் என்றும் முகத்தை பளப்பளப்பாக வைத்திருக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
முல்தானிமெட்டியை வெயிலில் காயவைத்து, தண்ணீரில் கலந்து அதை முகத்திற்கு பூச வேண்டும். அவ்வாறு பூசி காயும் வரை ஒரு சில நிமிடங்களாவது வைத்து பின் கழுவ வேண்டும்.
கடலை மா மற்றும் கிறீன் டீ பவுடர் கலந்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து முகத்தில் பூச வேண்டும்.
அதனுடன் கற்றாழை மற்றும் எலுமிச்சை சேர்த்து முகத்தில் பூசினால் நல்லது.
மேலும் இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.